ilakkiyainfo

ilakkiyainfo

உக்ரைன் நாட்டில் காரை தாறுமாறாக ஒட்டி 6 பேரை கொன்ற இளம்பெண்!! -(வீடியோ,படங்கள்)

உக்ரைன்  நாட்டில் காரை  தாறுமாறாக ஒட்டி 6 பேரை கொன்ற இளம்பெண்!! -(வீடியோ,படங்கள்)
October 20
06:36 2017

உக்ரைன் நாட்டில் கட்டுப்பாடு இல்லாமல் காரை ஓட்டி 6 பேர் உயிர் பலியானத்திற்கு காரணமான இளம்பெண் கைது.

உக்ரைன் நாட்டில் அல்யோனா சாய்ட்ஸேவா என்னும் 20 வயது இளம்பெண் தாறுமாறாக காரை ஓட்டியுள்ளார். இந்த கார் சாலையோரத்தில் நடந்து சென்ற மக்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.

இதில் 5 பேர் உயிரிழந்தனர். கார்கிவ் நகரில் நிக்காமல் வேகமாக சென்ற அந்த கார் மற்றொரு காரின்மீது மோதியது. அப்போதும் நிற்காத அந்த கார் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 பேரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதில் ஒருவர் கர்ப்பிணி பெண்.

457B7D3600000578-4995936-A_glamorous_20_year_old_heiress_has_been_detained_after_she_jump-a-1_1508434145446  உக்ரைன்  நாட்டில் காரை  தாறுமாறாக ஒட்டி 6 பேரை கொன்ற இளம்பெண்!! -(வீடியோ,படங்கள்) 457B7D3600000578 4995936 A glamorous 20 year old heiress has been detained after she jump a 1 1508434145446Alyona Zaitseva’

அல்யோனா சாய்ட்ஸேவா பிரபல கோடீஸ்வரரான வாசிலி சாய்ட்ஸேவாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்தில் இவருக்கு ஏதும் காயம் ஏற்படவில்லை.

457D3F5F00000578-4995936-The_female_driver_was_arrested_by_police_who_said_she_had_not_be-a-4_1508434145599  உக்ரைன்  நாட்டில் காரை  தாறுமாறாக ஒட்டி 6 பேரை கொன்ற இளம்பெண்!! -(வீடியோ,படங்கள்) 457D3F5F00000578 4995936 The female driver was arrested by police who said she had not be a 4 1508434145599457B76D500000578-4995936-There_was_carnage_on_the_streets_of_Kharkiv_in_Ukraine_after_her-a-5_1508434145600  உக்ரைன்  நாட்டில் காரை  தாறுமாறாக ஒட்டி 6 பேரை கொன்ற இளம்பெண்!! -(வீடியோ,படங்கள்) 457B76D500000578 4995936 There was carnage on the streets of Kharkiv in Ukraine after her a 5 1508434145600

457B787A00000578-4995936-A_shocking_video_of_the_aftermath_of_the_crash_showed_bodies_str-a-7_1508434145700  உக்ரைன்  நாட்டில் காரை  தாறுமாறாக ஒட்டி 6 பேரை கொன்ற இளம்பெண்!! -(வீடியோ,படங்கள்) 457B787A00000578 4995936 A shocking video of the aftermath of the crash showed bodies str a 7 1508434145700457B781E00000578-4995936-Alyona_Zaitseva_s_armed_bodyguards_drove_up_in_two_jeeps_immedia-a-9_1508434145821  உக்ரைன்  நாட்டில் காரை  தாறுமாறாக ஒட்டி 6 பேரை கொன்ற இளம்பெண்!! -(வீடியோ,படங்கள்) 457B781E00000578 4995936 Alyona Zaitseva s armed bodyguards drove up in two jeeps immedia a 9 1508434145821457B781700000578-4995936-Three_of_the_dead_were_named_as_Elena_Berchenko_25_Yury_Neudachi-a-8_1508434145817  உக்ரைன்  நாட்டில் காரை  தாறுமாறாக ஒட்டி 6 பேரை கொன்ற இளம்பெண்!! -(வீடியோ,படங்கள்) 457B781700000578 4995936 Three of the dead were named as Elena Berchenko 25 Yury Neudachi a 8 1508434145817457B782E00000578-4995936-Distressing_video_showed_the_wounded_crying_out_for_help_after_t-a-10_1508434145846  உக்ரைன்  நாட்டில் காரை  தாறுமாறாக ஒட்டி 6 பேரை கொன்ற இளம்பெண்!! -(வீடியோ,படங்கள்) 457B782E00000578 4995936 Distressing video showed the wounded crying out for help after t a 10 1508434145846

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News