ilakkiyainfo

ilakkiyainfo

உங்கள் மரணம் முடிவல்ல! (கவிதை) -சந்துரு

உங்கள் மரணம் முடிவல்ல! (கவிதை) -சந்துரு
May 17
12:19 2014

mulli  உங்கள் மரணம் முடிவல்ல! (கவிதை) -சந்துரு mulliமுள்ளி வாய்க்கால்

முடிந்து போன அத்தியாயமல்ல

நம்மவர் மூச்சுக்காற்றில்

கலந்து நிற்கும் வலி(ழி)யின் புத்தகம்.


புது மாத்தளன்

புரட்டிப் போட்ட பக்கங்கள்

நம்மவர்  இதயங்களில் நிலையாக

இருண்டு போய் இருக்கும் ரணங்கள்!


கலைந்து போகும்

மேகக்கூட்டம் போல

ஒரு மனிதக்கூட்டம் கரைந்து போன

சாட்சிகளில்  இருந்து எழுதுகிறேன்!


சொல்லனா துன்பங்கள்

சங்கிலித் தொடராக தொடரும் போதும்

நிறுத்தப்பட்ட  உங்கள் மூச்சுக்களை

நாங்கள் சுவாசிக்க ஆரம்பித்துள்ளோம்

 

 

மூன்று தசாப்த்தங்களின்

முழு வீரியத்தையும் விழுங்கிச்சென்ற

முள்ளிவாய்க்கால்,புதுமாத்தளன்

மாற்றத்திற்கான முள்ளுள்ள நினைவேந்தல்!

 

புத்தபகவானின் நெறிமறந்த

பக்ஸப் புத்திரர்களின் ஈனப் படுகொலைகள்

வலி(ழி)யும், கண்ணீரும் தந்து நின்றாலும்-மாறாக

தோல்வியின் தன்மையை உணரத்தந்துள்ளது!

 

போராடுவதற்காக ஒன்றுபடுவோம்

ஒன்று படுவதற்காக போராடுவோம்

உறைந்துகிடக்கும்  உங்கள் குருதியில்

சபதம் ஏற்கின்றோம் உங்கள் மரணம் முடிவல்ல!

                                                

                                                                   *சந்துரு*

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2017
M T W T F S S
« May    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Latest Comments

இந்த நிதியை சேர்த்தவர்கள் புலன் பெயர் புலிகளாக தான் இருக்க வேண்டும், பணத்தை தாமே சுருட்டி விட்டு , [...]

Your comment..Goodnews [...]

திரு கோத்தபாயவின் மதி நுட்பமும் போர் வியூகமும் இலங்கை புலனாய்வு பிரிவினரின் திறமையும் [...]

இந்த கொலை கார மகனை நடு ரோட்டில் அம்மணமாக வைத்து கோடரியால் [...]

இந்த ஊழல் குற்ற சாட்டுக்களுக்கு உள்ளான வட மாகாண அமைச்சர்கள் இருவரும் தமிழ் தேசியம் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News