ilakkiyainfo

ilakkiyainfo

உணவு உண்­ப­தற்கு ஆயத்­த­மா­கிக் கொண்­டி­ருந்த மாண­வன் மின்­னல் தாக்­கி­ய­தில் உயி­ரி­ழப்பு!! முல்­லைத்­தீவில் சோகம்!

உணவு உண்­ப­தற்கு ஆயத்­த­மா­கிக் கொண்­டி­ருந்த மாண­வன் மின்­னல் தாக்­கி­ய­தில் உயி­ரி­ழப்பு!! முல்­லைத்­தீவில் சோகம்!
May 16
01:10 2018

உணவு உண்­ப­தற்கு ஆயத்­த­மா­கிக் கொண்­டி­ருந்த மாண­வன் மின்­னல் தாக்­கி­ய­தில் உயி­ரி­ழந்­த சம்­ப­வம் ஒன்று நேற்று முல்­லைத்­தீவு, முத்­தை­யன்­கட்­டில் இடம்பெற்றுள்ளது.

முத்தையன் கட்டு இட­து­கரை அர­சி­னர் தமிழ்க் கல­வன் பாட­சா­லை­யில் தரம் 9 இல் கற்­கும் 14 வயதுடைய பி.தினேஸ்­கு­மார் என்ற மாண­வரே உயி­ரி­ழந்­துள்ளார்.

நேற்­றுப் பாட­சா­லை­யி­லி­ருந்து சென்ற தினேஸ்­கு­மார் உணவு உண்ண சமை­யல் அறை­யில் உணவை எடுத்­துக் கொண்­டி­ருந்­தார். அப்­போது மின்­னல் தாக்­கி­யதாக கூறப்பட்டுள்ளது.

அய­ல­வர்­க­ளின் உத­வி­யு­டன் தினேஸ்­கு­மார் ஒட்­டு­சுட்­டான் மருத்­து­வ­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டு பின் அங்­கி­ருந்து மாஞ்­சோலை மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார். எனி­னும் அந்த மாணவர் உயி­ரி­ழந்­தார் என மருத்­து­வர்­கள் தெரி­வித்­த­னர்.

இந்த மாண­வ­னின் தந்தை போரில் உயி­ரி­ழந்­துள்­ளார். வறு­மைக் கோட்­டின் கீழ் வாழ்ந்த இந்த மாண­வ­னுக்கு பாட­சாலை நிர்­வா­கத்­தின் உத­வி­யு­டன் அண்­மை­யிலேயே துவிச்­சக்­கர வண்டி ஒன்று வழங்­கப்­பட்­டது என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

முத்­தை­யன்­கட்டு, ஜீவ­ந­க­ரில் மின்­னல் தாக்­கம் அண்­மைக்­கா­ல­மாக அதி­க­ரித்­துள்­ளது என்று என்று பிர­தே­சத்­தைச் சேர்ந்­த­வர்­கள் தெரி­வித்­த­னர்.

நிலை (ஏத்) கோபு­ரம் இல்­லா­ததே அதற்­குக் கார­ணம் என்­றும் அவர்­கள் கூறு­கின்­ற­னர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

கோட்டாவை தொடடால் சிறு பான்மை இனங்களே இலங்கையில் இருக்காது என்பது ஜூலை 1983 கலவரத்தை வழி நடத்திய [...]

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

இலங்கை பத்திரிகைகள்

English News