ilakkiyainfo

ilakkiyainfo

உயி­ரி­ழந்த திமிங்­கி­லத்தின் வயிறு முழு­வதும் பிளாஸ்டிக் பைகள்

உயி­ரி­ழந்த திமிங்­கி­லத்தின் வயிறு முழு­வதும் பிளாஸ்டிக் பைகள்
May 22
06:54 2019

உயி­ரி­ழந்து கரை­யொ­துங்­கிய திமிங்­கிலம் ஒன்றின் வயிற்­றி­லி­ருந்து பெரு­ம­ள­வான பிளாஸ்டிக் பைகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.

இத்­தா­லியின் சிசிலி தீவி­லுள்ள செபாலு எனும் சுற்­று­லாத்­த­லத்தில் மேற்­படி சிறிய திமிங்­கிலம் கரை­யொ­துங்­கி­யது. சுமார் 7 வருட வய­தா­ன­தாக இத்­தி­மிங்­கிலம் இருக்­கலாம் எனக் கரு­தப்­ப­டு­கி­றது.

இத்­தி­மிங்­கி­லத்தை வயிறு, பிளாஸ்டிக் பைகளால் நிறைந்­தி­ருந்­த­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

Whale-5-1 உயி­ரி­ழந்த திமிங்­கி­லத்தின் வயிறு முழு­வதும் பிளாஸ்டிக் பைகள் உயி­ரி­ழந்த திமிங்­கி­லத்தின் வயிறு முழு­வதும் பிளாஸ்டிக் பைகள் Whale 5 1இத்­தி­மிங்­கி­லத்தை அப்புறப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவும் விசா­ரணை நடத்­து­வ­தற்­கா­கவும் கிறீன் பீஸ் எனும் சூழல் பாது­காப்பு அமைப்­பினர் அழைக்­கப்­பட்­டனர்.

பிளாஸ்டிக் பைகள் கார­ண­மாக இத்­திமிங்­கிலம் இறந்­தது என இன்னும் தெரி­ய­வில்லை.

ஆனால், எதுவும் நடை­பெ­றாதைப் போல் எம்மால் நடிக்க முடி­யாது இது குறித்து விசாரிக்கப்படுகிறது என கிறீன் பீஸ் அமைப்பின் உறுப்பினர் ஜோர்ஜியா மொன்ரி தெரிவித்துள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2019
M T W T F S S
« Aug    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Latest Comments

காலம் கடந்து சொல்ல படும் எல்லோருக்கும் அறிந்த ரகசியம் , உலக பயங்கரவாதிகளின் தலைவன் அமெரிக்கா [...]

Jey

Losliya is 23 yrs old. Not a kid anymore. She has the right to live [...]

ராஜபக்சேக்கள் சொன்னால் அதை செய்யும் தீரர்கள், 2007ல் ஒரு ஐரோப்பிய நாட்டில் அவர்களை சந்தித்த போது [...]

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News