ilakkiyainfo

ilakkiyainfo

உலகின் உயரமான மனிதனும் குள்ளமான பெண்ணும் சந்திப்பு (Photos)

உலகின் உயரமான மனிதனும் குள்ளமான பெண்ணும் சந்திப்பு (Photos)
January 29
19:55 2018

இந்தியாவைச் சேர்ந்த உலகின் குள்ளமான பெண் துருக்கியைச் சேர்ந்த உலகின் உயர்ந்த மனிதனை சந்தித்துள்ளார்.

இந்தியாவின் நாக்பூர் நகரைச் சேர்ந்த 2 அடி 6 அங்குலமுள்ள பெண் ஜோதி ஆம்கே (25) உலகின் குள்ளமான பெண் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

Tallest-man-and-shortest-woman-4 உலகின் உயரமான மனிதனும் குள்ளமான பெண்ணும் சந்திப்பு (Photos) Tallest man and shortest woman 4 e1517255490883இதேபோன்று, துருக்கியைச் சேர்ந்தவர் சுல்தான் கோசென் (36) 8 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவர். உலகின் மிக உயர்ந்த மனிதரான இவரையும் ஆம்கேவையும் தங்களது நாட்டிற்கு வரும்படி எகிப்து அழைப்பு விடுத்தது.

எகிப்து நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அந்நாட்டின் சுற்றுலா வளர்ச்சி வாரியம் விடுத்த அழைப்பினை ஏற்று இருவரும் அங்கு சென்றனர்.

Tallest-man-and-shortest-woman-2-1024x718 உலகின் உயரமான மனிதனும் குள்ளமான பெண்ணும் சந்திப்பு (Photos) Tallest man and shortest woman 2 e1517255542868ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சிகள் புகைப்படங்களாக வெளிவந்துள்ளன.

கடந்த 2009 ஆம் ஆண்டில் உலகின் உயர்ந்த மனிதரானார் கோசன். உலக வரலாற்றில் 8 அடி மற்றும் அதற்கு மேற்பட்ட உயரம் கொண்ட நபர்களில் உயிருடன் இருக்கும் ஒரே நபர் இவர் தான். பிட்யூட்டரி சுரப்பியினால் அவர் அதிக வளர்ச்சியுடன் காணப்படுகிறார்.

Tallest-man-and-shortest-woman-1 உலகின் உயரமான மனிதனும் குள்ளமான பெண்ணும் சந்திப்பு (Photos) Tallest man and shortest woman 1 e1517255636421இதேபோன்று, அகண்டிரோபிளேசியா என மருத்துவ உலகில் அழைக்கப்படும் குறைபாட்டு நோயினால் குள்ள வடிவத்தினை ஆம்கே பெற்றுள்ளார். அவர் 2 வயது குழந்தையின் சராசரி அளவை விட உயரம் குறைந்தவராகக் காணப்படுகிறார்.

இவர்கள் இருவரும் ஒன்றாகத் தோன்றிய படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

விறுவிறுப்பு தொடர்கள்

    ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான  ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

0 comment Read Full Article
    “கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

“கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

0 comment Read Full Article
    நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள்  எவரையேனும் இணைத்துக்கொள்ளவில்லை!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள் எவரையேனும் இணைத்துக்கொள்ளவில்லை!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

1 comment Read Full Article

Latest Comments

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இலங்கை பத்திரிகைகள்

English News