ilakkiyainfo

ilakkiyainfo

உலகின் மிகப்பெரிய ‘துபாய் பிரேம்’ கின்னஸ் சாதனை பட்டியலில்…

உலகின் மிகப்பெரிய ‘துபாய் பிரேம்’ கின்னஸ் சாதனை பட்டியலில்…
May 12
12:06 2019

உலகின் மிகப்­பெ­ரிய பிரே­மாக ‘துபாய் பிரேம்’ தெரிவு செய்­யப்­பட்டு கின்னஸ் சாதனை பட்­டி­யலில் இடம் பிடித்­துள்­ளது .

துபாய் ஜபீல் பூங்கா அருகே செவ்­வக வடி­வி­லான பிர­மாண்ட புகைப்­பட சட்­டம்­போல ‘துபாய் பிரேம்’ என்ற கட்­டு­மானம் அமைந்­துள்­ளது . இது 492 அடி உய­ரமும், 305 அடி அக­லமும் கொண்­ட­தாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

தொலைவில் இருந்து பார்த்தால் ஒரு புகைப்­பட சட்­டத்­திற்குள் துபாய் நகரம் இருப்­பது போல் தெரியும். இது இரும்பு தள­வா­டங்கள் மற்றும் கொங்­கிரீட் போன்­ற­வற்றால் முப்­ப­ரி­மாண பிர­தி­யெ­டுக்கும் முறையில் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. மேற்­பு­றத்தில் தங்க­நிற உலோக தக­டு­களால் வேலைப்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இதன் உட்­புறம் மற்றும் மேற்­புறம் மூடப்­பட்டு குளி­ரூட்­டப்­பட்ட கண்­ணா­டி­களால் சூழப்­பட்ட நடை­மே­டையும், இரு­பு­றங்­களில் ‘லிப்ட்’ வச­தியும் செய்­யப்­பட்­டுள்­ளது .

8_Dubai-Frame-Tour உலகின் மிகப்பெரிய ‘துபாய் பிரேம்’ கின்னஸ் சாதனை பட்டியலில்… உலகின் மிகப்பெரிய ‘துபாய் பிரேம்’ கின்னஸ் சாதனை பட்டியலில்… 8 Dubai Frame Tour e1557662749252இதன் உச்­சியில் நின்று 360 டிகிரி கோணத்தில் துபாய் நகரின் அழகை ரசிக்க முடியும். இந்த துபாய் பிரேம் கடந்த ஆண்டு ஜன­வரி மாதம் 1ஆம் திகதி திறக்­கப்­பட்­டது.

இதை ஒரே நேரத்தில் 200 பேர் பார்­வை­யி­டலாம். ‘துபாய் பிரேம்’ கட்­டு­மானம் போல் பிர­மாண்­ட­மான பிரேம் உலகில் வேறு எந்த இடங்­க­ளிலும் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. எனவே உலகின் மிகப்­பெரிய பிரே­மாக ‘துபாய் பிரேம்’ தெரிவு செய்­யப்­பட்டு கின்னஸ் சாதனை பட்­டி­யலில் இடம் பிடித்­துள்­ளது.

இது தொடர்பில் நடை­பெற்ற நிகழ்­வில் கின்னஸ் நிறு­வன அதி­காரி தலால் ஒமரால் துபாய் மாநகராட்சி பொது இயக்குநர் தாவூத் அல் ஹாஜிரியிடம் கின்னஸ் சான்றிதழ் வழங்கிவைக்கப்பட்டது.

piram உலகின் மிகப்பெரிய ‘துபாய் பிரேம்’ கின்னஸ் சாதனை பட்டியலில்… உலகின் மிகப்பெரிய ‘துபாய் பிரேம்’ கின்னஸ் சாதனை பட்டியலில்… piram

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News