ilakkiyainfo

ilakkiyainfo

உலகின் மிக சிறிய ஹம்மிங் பறவை; வைரலாகும் புகைப்படம்!!

உலகின் மிக சிறிய ஹம்மிங் பறவை; வைரலாகும் புகைப்படம்!!
December 04
21:34 2018

உலகின் மிக சிறிய ஹம்மிங் பறவை என சமீப காலமாக இணையத்தில் வைரலாகி வந்த புகைப்படம் உண்மையாக பறவையின் புகைப்படம் இல்லை என தெரியவந்துள்ளது!

சமீபக காலமாக சமூக ஊடகங்களில் மிக சிறிய ஹம்மிங் பறவை இதுதான் என பகிரப்பட்டு வந்திருப்பதினை பார்த்திருப்போம். பலமுறை நம் விழிகளை இந்த பதிவு கடந்து சென்றிருக்கலாம்.

சிறிய மரக்குச்சியினை மனித விரல்கள் தாங்கிருக்க, அந்த குச்சியில் ஒரு சிறு ஹம்மிங் பறவை அமர்ந்திருக்கும். இந்த புகைப்படம் தான் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்ட புகைப்படம்.

இந்த புகைப்படத்தினை Observe என்னும் முகப்புத்தக கணக்கில் முதல் முதலாக பிரஞ்ச் நாட்டவர் பதிவிட்டுள்ளார்.

உலகின் மிக சிறிய குருவி என குறிப்பிட்டு இந்த பதிவினை பகிர்ந்துள்ளார். இந்த பதிவானது இதுவரை 37,000-க்கும் மேல் உலக அளவில் பகிரப்பட்டுள்ளது. 2.2k லைக்ஸ்களை குவித்துள்ளது.

ஆனால் இது உண்மையான பறவை இல்லை எனவும்இ நயன் மற்றும் வைஷாலி என்னும் இரு கைவினை கலைஞர்கள் உருவாக்கிய காகித பறவை என்றும் பிரஞ்சு நாட்டை சேர்ந்த பத்திரிக்கையாளர் கண்டறிந்துள்ளார்.

ஆரம்பத்தில் இந்த புகைப்படம் வைரலானதை விட தற்போது மேலும் அதிகமாக வைரலாகி வருகின்றது…

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின்  இராணுவ  பலம் வெளிப்பார்வைக்குப்  பிரமிப்பூட்டுவதாக  அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப்  போயிருந்தது!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்   “மாவிலாற்றை  பூட்டி கடைசிக்கட்ட  போரை தொடங்கி  வைத்த  தளபதி சொர்ணம்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News