ilakkiyainfo

ilakkiyainfo

உலகிலேயே மிகப்பெரிய ஆணுறுப்பை கொண்டவர் இவர்தானாம்… அதுபற்றி என்ன சொல்றார் பாருங்க

உலகிலேயே மிகப்பெரிய ஆணுறுப்பை கொண்டவர் இவர்தானாம்… அதுபற்றி என்ன சொல்றார் பாருங்க
April 10
18:33 2019

பாலியல் பற்றி பேசும் போது நிறைய விஷயங்களை பற்றி பேச முடியும். ஆனால் மக்கள் இது தொடர்பாக வெளியில் அதிகமாக பேசுவதில்லை.

இன்னமும் செக்ஸ் என்பது வெளிப்படையாக பேசும் விஷயமாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் இருப்பினும் செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சிகளும், ஆய்வுகளும் இன்னும் உலகளவில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

வித்தியாசமான இனப்பெருக்க உறுப்புகளை கொண்ட பெண் போன்ற ஏராளமான விஷயங்களை பற்றி மக்கள் விரும்பி படித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அந்த வகையில் மேற்கொண்ட ஆய்வுப்படி இவர் தான் உலகிலேயே மிக நீளமான ஆணுறுப்பை கொண்ட ஆண் என்கிறது தகவல்கள்.

அவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பற்றி தான் இங்கே பார்க்க போகிறோம்.

இவரது பெயர் ஜோனா. இவரது ஆணுறுப்பு 9 அங்குல நீளம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விந்தணுக்களின் வெளியேற்றம் 13.5 அங்குல நீளமாக உள்ளது.

இவருடைய ஆணுறுப்பு இவரது மணிக்கட்டு அகலத்தை விட அதிகமாம். இந்த புகழே அவருடைய செக்ஸ் வாழ்க்கையை திறம்பட வைத்துள்ளது என்கிறார்.

1-1554888186 உலகிலேயே மிகப்பெரிய ஆணுறுப்பை கொண்டவர் இவர்தானாம்... அதுபற்றி என்ன சொல்றார் பாருங்க உலகிலேயே மிகப்பெரிய ஆணுறுப்பை கொண்டவர் இவர்தானாம்... அதுபற்றி என்ன சொல்றார் பாருங்க 1 1554888186இவருக்கு நடிக்க ஆசை இருந்தும் படங்களில் நடிக்க முடியவில்லை என்றாலும் பாலிவுட் பிரபலங்கள் என்னை தேடி வருகின்றனர் என்கிறார்.

இது குறித்து நான் வெளிப்படையாக எதுவும் கூற விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டார். கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் வித்தியாசமானவர்கள்.

சிலர் குணநலத்தலால் சிலர் உடலுறுப்புகளால் வேறுபடுகின்றனர். செக்ஸ் என்பது ஒரு இயற்கையான விஷயம். எனவே அது தொடர்பான உடலுறுப்புகள் பற்றி பேசுவது, அதன் பிரச்சினைகளை பற்றி பேசுவது தவறான ஒன்றாக மக்களிடையே பார்க்கப்படுகிறது.

3-1554888199 உலகிலேயே மிகப்பெரிய ஆணுறுப்பை கொண்டவர் இவர்தானாம்... அதுபற்றி என்ன சொல்றார் பாருங்க உலகிலேயே மிகப்பெரிய ஆணுறுப்பை கொண்டவர் இவர்தானாம்... அதுபற்றி என்ன சொல்றார் பாருங்க 3 1554888199

ஆனால் இந்த விஷயத்தில் நான் வெட்கப்பட விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் புகழ்பெற்ற என்னுடைய ஆணுறுப்பை பாதுகாப்பது முக்கியம். அதனால் முறிவை தடுக்க செக்ஸ் நிலையை மாற்றி உள்ளேன் என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இவருக்கு போட்டி

4-1554888206 உலகிலேயே மிகப்பெரிய ஆணுறுப்பை கொண்டவர் இவர்தானாம்... அதுபற்றி என்ன சொல்றார் பாருங்க உலகிலேயே மிகப்பெரிய ஆணுறுப்பை கொண்டவர் இவர்தானாம்... அதுபற்றி என்ன சொல்றார் பாருங்க 4 1554888206ஜோனாவை உலகிலேயே மிகப் பெரிய ஆணுறுப்பை கொண்டவர் என்று அறிவித்த பிறகு அவருக்கு போட்டி கொடுத்துள்ளார் ராபர்ட்டோ. அவர் தன்னுடைய ஆணுறுப்பின் நீளம் 19 அங்குலம் என்று கூறியுள்ளார்.

ஆனால் ஆய்வுகள் ராபர்ட்டோ வெறும் 6 அங்குல அளவு ஆணுறுப்பை கொண்டுள்ளார் என்பதை நிரூபித்துள்ளனர். இதன் மூலம் அவரது போட்டி முறியடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜோனா இந்த பெருமையை இன்றளவும் தக்க வைத்து வருகிறார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News