ilakkiyainfo

ilakkiyainfo

உலகில் மிக உயரமான பாலம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு : (படங்கள், காணொளி இணைப்பு)

உலகில் மிக உயரமான பாலம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு : (படங்கள், காணொளி இணைப்பு)
December 30
04:18 2016

 

 

சீனா தான் அமைத்த உலகின் மிகவும் உயரமான பெய்ப்பாங்ஜியாங் பாலத்தை இன்று வியாழக்கிழமை முதல் மக்கள் பாவனைக்காக திறந்துள்ளது.

தென்மேற்கு சீனாவை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள குறித்த பாலமானது தரையிலிருந்து சுமார் 1850 அடி உயரத்திலும், 4400 அடி நீளத்தில் அமைந்துள்ளது. பாலத்தின் உயரமானது 200 மாடிகட்டிடத்தின் உயரத்திற்கு சமமானதாகும் என கூறப்பட்டுள்ளது.

குறித்த பாலத்திற்கான கட்டுமானப்பணிகள் 2013 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. பாலத்தை அமைப்பதற்காக சுமார் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன என சீன ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

உலகில் மிகவும் உயரமான 10 பாலங்களில் 8 பாலங்கள் சீனாவில் அமைந்துள்ளன. குறித்த பாலங்கள் யாவும் பின்தங்கியப் பிரதேசங்களிலே அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

3bb2ee9700000578-4073400-image-a-3_1483023024352  உலகில் மிக உயரமான பாலம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு : (படங்கள், காணொளி இணைப்பு) 3BB2EE9700000578 4073400 image a 3 1483023024352
highest bridge: The vertigo-inducing Beipanjiang bridge, opened today, is built over a deep gorge in south-west China

3bb2eee300000578-4073400-image-a-8_1483023064643  உலகில் மிக உயரமான பாலம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு : (படங்கள், காணொளி இணைப்பு) 3BB2EEE300000578 4073400 image a 8 1483023064643
Don’t look down! At 1,340 metres (4,396 feet) long, the four-lane structure is billed as the world’s highest bridge in the world

3bb283d600000578-0-image-a-13_1483016527984  உலகில் மிக உயரமான பாலம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு : (படங்கள், காணொளி இணைப்பு) 3BB283D600000578 0 image a 13 1483016527984
What a view! The enormous mountain overpass standing at a whopping 565 metres high (1,854 feet) opened to traffic today

3bb283e600000578-0-image-a-17_1483016618089  உலகில் மிக உயரமான பாலம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு : (படங்கள், காணொளி இணைப்பு) 3BB283E600000578 0 image a 17 1483016618089
Dizzying height: The Bridge, reportedly cost 1.023 billion yuan (£120 million) to build, is hailed to be the highest in the world

3bb283dd00000578-0-image-a-18_1483016625799  உலகில் மிக உயரமான பாலம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு : (படங்கள், காணொளி இணைப்பு) 3BB283DD00000578 0 image a 18 1483016625799Spectacular: At 1,340 metres (4,396 feet) long, the four-lane structure is suspended over a huge gorge in south-west China

3bb283e100000578-0-image-a-19_1483016632337  உலகில் மிக உயரமான பாலம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு : (படங்கள், காணொளி இணைப்பு) 3BB283E100000578 0 image a 19 1483016632337Now it’s open: It’s a part of a national highway linking Hangzhou in southern China with Ruili on the China-Myanmar border

3bb2eee900000578-4073400-image-a-17_1483023272338  உலகில் மிக உயரமான பாலம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு : (படங்கள், காணொளி இணைப்பு) 3BB2EEE900000578 4073400 image a 17 1483023272338
Named after Beipan River, the waterway it crosses, the incredible structure has a 720-metre-wide span (2,363 feet)

383b93e700000578-3785064-now_that_s_a_highway_-m-17_1473672452321  உலகில் மிக உயரமான பாலம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு : (படங்கள், காணொளி இணைப்பு) 383B93E700000578 3785064 Now that s a highway  m 17 1473672452321Impressive structure: China has opened a mountain overpass, which stands at a whopping 1,854 feet high

383d0e8700000578-3785064-image-a-28_1473672856394  உலகில் மிக உயரமான பாலம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு : (படங்கள், காணொளி இணைப்பு) 383D0E8700000578 3785064 image a 28 1473672856394

SKY IS THE LIMIT: THE WORLD’S TOP 10 HIGHEST BRIDGES (IN FEET)

1.  Beipanjiang Bridge Duge, China 1,854 feet (2016)

2.  Jinshajiang Bridge, China, 1,680 feet (2021)

3.  Sidu River Bridge, China, 1,627 feet (2009)

4.  Puli Bridge, China, 1,591 feet (2015)

5. Yachi Bridge, China, 1,444 feet (2016)

6. Qingshuihe Bridge, China, 1,332 feet (2016)

7. Hegigio Gorge Pipeline Bridge, Papua New Guinea, 1,542 feet (2005)

8. Baluarte Bridge, Mexico, 1,280 feet (2013)

9. Balinghe Bridge, China, 1,214 feet (2009)

10. Beipanjiang Bridge Guanxing, China, 1,200 feet (2003)

Source: Highest bridges

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2017
M T W T F S S
« Mar    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

நாதாரி பயல் தனுஷ் , சமூக சீர்கேட்டுக்கு இவனின் படம் தான் காரணம், பெண்களை இழிவாக தன படங்களில் [...]

வளி மண்டலம் உருவாகும் முன்பே விழி அசைவில் பெண்களை மயக்கிய தமிழன் [...]

அட பாவமே [...]

Very welldone, keep it, if they touch Hindu girls next time cut their hands such [...]

தன்மான தமிழன் வீர தமிழன் ஆண்ட தமிழன் அடங்கா தமிழன் மேடையில் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News