ilakkiyainfo

ilakkiyainfo

உலகை வியக்க வைத்த ஜப்பானிய கல்வி முறை

உலகை வியக்க வைத்த ஜப்பானிய கல்வி முறை
March 12
21:55 2019

ஜப்பானிய ஆரம்பக்கல்வி உலகப்புகழ் வாய்ந்து இதற்கு ஒரு காரணம் அந்நாட்டின் கல்வி முறையில் காணப்படும் சமத்துவம், ஆற்றல்களின் அடிப்படையில் மாணவர்களைப் பிரித்து வைத்துக் கற்பிக்கும் முறைமை ஜப்பானில் இல்லை. இவ்வாறு மாணவர்களைப் பிரித்து வைத்துக் (Ability groupng) கற்பிப்பது பல உலகநாடுகளில் பின்பற்றப்படும் ஒரு ஏற்பாடு.

மேலைநாடுகள் இதனைப் பெரிதும் விரும்பித் தமது நாடுகளில் தற்போது அறிமுகம் செய்து வருகின்றன.

ஆற்றல் மிக்க மாணவர்களை இனங்கண்டு, அவர்களைத் தனியாக ஒருவகுப்பில் வைத்துக் கற்பிப்பதைப் பலரும் விரும்புவர். பல்வகை ஆற்றல் உள்ளவர்களை ஒரே வகுப்பில் வைத்துக் கற்பிப்பது ஆசிரியர்களுக்குச் சிரமமானது. அவர்களுடைய பணி சுமை நிறைந்ததாகிவிடும் என்பதால் அதனைப் பலரும் விரும்புவதில்லை.

பரீட்சை இல்லாத நாடு என்று வியப்புடன் கூறும் அதே வேலை தரம் 4 மாணவர்கள் வரை பரீட்சை என்பது கிடையாது. ஆனால் அவர்களுடைய கல்வி தரம் என்றும் உயர்ந்த வண்ணம் காணப்படுவதுடன், என்றும் அபிவிருத்தி பாதை நோக்கி பயணித்த வண்ணம் உள்ளார்கள்.

ஜப்பானிய  பாடசாலைகளிலேயே இவ்வாறான நடைமுறைகள் பின்பற்றபடுகின்றன. இதுபோல், நடைமுறைகள் எமது நாட்டிலும் வந்தால் எப்படி இருக்கும்…?

lttt248zjvg8tw3rmv6x  உலகை வியக்க வைத்த ஜப்பானிய கல்வி முறை lttt248zjvg8tw3rmv6xஜப்பானிய கல்வி முறை உலகளாவிய ரீதியில் பாராட்டப்பட மற்றொரு காரணம் அங்கு மாணவர்களின் முழுமையான (dall- round) கல்வியில் அக்கறை செலுத்தப்படுவதாகும். அத்தகைய முறையில் பாட ஏற்பாடு அங்கு தயாரிக்கப்பட்டுள்ளது. உணவருந்தும் வேளையின் போது கூட மாணவர்கள் ஆரோக்கியமான முறையில் தமக்குள் சமூகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளப் பயிற்சி வழங்கப்படுகின்றது.

செல்வந்த நாடுகளில் மனிதத் தொடர்புகள் குறைந்து விட்டன, குடும்பங்கள் சிறுத்து விட்டன, சமூக மாற்றங்களின் காரணமாக இவ்வாறான நிலை தோன்றிவிட்டது. பெரும்பாலான பிள்ளைகள் குடும்பத்தின் கவனிப்பின்றி தமது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாதவர்களாகி விட்டனர்.

பிள்ளைகளின் நடத்தைகள் எல்லை மீறிச் சென்றுள்ளது. வன்செயல், பாலியல் நடத்தைகள் என்பன சீர்கெட்டுள்ளன. பாடசாலைகளில் (AIDS) தொடர்பான விடயங்களைக் கற்பிக்க வேண்டியுள்ளது. (HIV -AIDS) என்பவற்றைப் பாடசாலைகளில் தவிர்ப்பது பற்றி ஆசிரியர்களுக்கான ஏராளமான கையேடுகள் இன்று வழங்கப்பட்டுள்ளன. தவிர்ப்பதற்கான சகல வழிமுறைகளும் இருபால் மாணவர்களுக்கும் கற்பிக்க வேண்டிய நிலை மேலை நாடுகளில் ஏற்பட்டுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

விறுவிறுப்பு தொடர்கள்

    “ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர்  வேஷத்தில் வந்திருந்த  ராஜீவ் காந்தி படுகொலை  சூத்திரதாரி  சிவராசன் !! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –13)

“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் !! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –13)

0 comment Read Full Article
    பிரபாகரன்,  அன்ரன் பாலசிங்கத்துடன்  மகிழ்ச்சியாக  உரையாடிக்கொண்டிருந்த   இடம் தேடி  பெரும் பதற்றத்தோடு  ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன?  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

பிரபாகரன், அன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த இடம் தேடி பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன? (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

0 comment Read Full Article
    “ராஜிவ் காந்தி  ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல்  பட்டியலில்  விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!!  (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

0 comment Read Full Article

Latest Comments

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

இலங்கை பத்திரிகைகள்

English News