ilakkiyainfo

ilakkiyainfo

உலக அளவில் சுற்றுலாவுக்கு இலங்கைக்கு முதலிடம்

உலக அளவில் சுற்றுலாவுக்கு இலங்கைக்கு முதலிடம்
February 13
21:40 2019

உலக அளவில் சுற்றுலாவுக்கு தகுந்த நாடுகளின் பட்டியலில் இந்த ஆண்டு இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது.

 சர்வதேச அளவில் பிரசித்திப்பெற்ற லோன்லி பிளானட் என்ற இணையதளம் இந்த ஆண்டின் சுற்றுலாவுக்கு உகந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

52360960_646914845742508_8537624278336536576_n  உலக அளவில் சுற்றுலாவுக்கு இலங்கைக்கு முதலிடம் 52360960 646914845742508 8537624278336536576 nஅதில் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ள நிலையில் இரண்டாவது இடத்தில் ஜேர்மனியும் மூன்றாவது இடத்தில் சிம்பாப்வேவும்  உள்ளன.

 குறித்த பட்டியலில் இதுவரை சுற்றுலாவில் பிரபலமாகாத பல நாடுகள் இடம்பெற்றுள்ளன. அந்த விகையில் மத்திய ஆசியாவிலுள்ள கிர்கிஸ்தான் என்ற நாடு 5-வது இடத்தில் உள்ளது.

 images__1_  உலக அளவில் சுற்றுலாவுக்கு இலங்கைக்கு முதலிடம் images  1சீனாவின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ள குறித்த நாடானது சர்வதேச அளவில் சுற்றுலாவுக்கு பெயர்போன பட்டியலில் இதுவரை இடம்பெற்றிருக்கவில்லை. அத்தோடு கினியா வளைகுடாவில் அமைந்துள்ள சாவ் டோம் மற்றும் பிரின்சிபி தீவுகளும் சுற்றுலாவுக்கான பட்டியல்களில் இதுவரை சர்வதேச அளவில் இடபெறவில்லை.என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாவுக்கு உகந்த முதல் 10 நாடுகள்

  • இலங்கை
  • ஜேர்மனி
  • சிம்பாப்வே
  • பனாமா
  • கிர்கிஸ்தான்
  • ஜோர்டான்
  • இந்தோனேசியா
  • பெலாரஸ்
  • சாவ் டோம் மற்றும் பிரின்சிப்பி
  • பெலிஸ்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News