ilakkiyainfo

ilakkiyainfo

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு முன் அபர்ணதி பங்குபற்றிய நிகழ்ச்சி ஒன்றில் ஆர்பாட்டமாக..!- (வீடியோ)

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு முன் அபர்ணதி பங்குபற்றிய  நிகழ்ச்சி ஒன்றில் ஆர்பாட்டமாக..!- (வீடியோ)
April 09
19:42 2018

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் இருந்து மக்கள் மனம் கவர் நாயகியாக வலம் வந்த அபர்ணதி வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் அபர்ணதி பிரபல ரிவியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

குறித்த காணொளி கடந்த வருடம் பிரபல ரிவியில் அவர் கலந்து கொண்டதாகும். ஆனால் தற்போது நெட்டிசன்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு பின்பு மகிழ்ச்சியாக இருப்பதாக கூறி இந்த காணொளியினை வைரலாக்கி வருகின்றனர்.

அபர்ணதியின் வெளியேற்றத்தினால் சோகமாக காணப்படும் ரசிகர்கள் இக்காட்சியினை பார்த்து மகிழ்ந்து  வருகின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2018
M T W T F S S
« Mar    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Latest Comments

இந்த கோழை பயல் சரத் போன்சேகா 30 வருடத்துக்கு மேல் ராணுவத்தில் இருந்துள்ளான் , இவன் பயங்கர [...]

நான் ஒவ்வொரு முறையும் சொல்வதை போல் , இந்த தேச துரோக அரசு இந்த நாடடை அமெரிக்கா விடமும் [...]

Its Fake news, See the true here at following link: http://inexplicata.blogspot.ch/2018/04/argentina-strange-creature-slays-two.html?m=1 [...]

மீடியாக்களை சந்தித்தது மட்டுமல்ல பெண் செய்தியாளரின் கன்னத்தையும் கிள்ளி போடடான் காம தாத்தா கவ்னர் [...]

இது போல் பாகிஸ்தானில் ஒரு இந்துவுக்கோ அல்லது எதாவது ஓர் இஸ்லாம் இல்லாதவருக்கோ உயர் விருது கிடைக்குமா , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News