ilakkiyainfo

ilakkiyainfo

எச்சரிக்கை! மீண்டும் வெடித்து சிதறிய சாம்சங் ஸ்மார்ட்போன்?

எச்சரிக்கை! மீண்டும் வெடித்து சிதறிய சாம்சங் ஸ்மார்ட்போன்?
September 24
04:26 2016

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 2 ஸ்மார்ட்போன் சென்னை விமான நிலையத்தின் விமானம் ஒன்றில் வெடித்துச் சிதறியதாத செய்திகள் வெளியாகியுள்ளன.

கருவியில் இருந்து திடீரென புகை வெளியானதைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த பணியாளர் தீயணைப்பு உபகரணங்களைக் கொண்டு தீயை அணைத்ததாகவும் கூறப்படுகின்றது.

ஏற்கனவே சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவிகள் வெடித்துச் சிதறுவதால் கருவிகளை திரும்பப் பெறுவதாக சதாம்சங் சார்பில் தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

சாம்சங் தனது கருவிகளை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து இந்திய விமான நிலையங்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவியினை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

விமானத்தில் சாம்சங் கருவி வெடித்துச் சிதறிய சம்பவத்தைத் தொடர்ந்து விமான பயணிகள் விமானத்தில் இருக்கும் போது தங்களது கருவிகளை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2018
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

//2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் [...]

இவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]

North korea not Americas slave Toilet India, any ways what happend in syria ? are [...]

பின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]

உலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]

இலங்கை பத்திரிகைகள்

English News