ilakkiyainfo

ilakkiyainfo

எனக்கு ஒரே ஆள் எல்லாம் செட் ஆகாது.. புதுசு புதுசா வேணும்.. திருமணம் பற்றி ஸ்ரீரெட்டி ஷாக் பதிவு!

எனக்கு ஒரே ஆள் எல்லாம் செட் ஆகாது.. புதுசு புதுசா வேணும்.. திருமணம் பற்றி ஸ்ரீரெட்டி ஷாக் பதிவு!
June 08
12:34 2019

சென்னை: திருமணம் குறித்த நடிகை ஸ்ரீ ரெட்டியின் பேஸ்புக் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டிக்கும் சர்ச்சைக்கும் அத்தனை நெருக்கம்.

எப்போது பேஸ்புக் பதிவு போட்டாலும் அது தீயாக பற்றிக்கொள்கிறது. நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என தனது பேஸ்புக் பதிவுகளால் கதறவிட்டவர் அவர்.

தற்போது திருமணம் குறித்து ஒரு பதிவு போட்டு, மீண்டும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். அதாவது தன்னால் ஒரு ஆணுடன் மட்டும் குடும்பம் நடத்த முடியாது என வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார் சர்ச்சை நாயகி.

தனது பதிவில் அவர், “என் பெற்றோரைத் தவிர வேறு யார் மீதும் என்னால் அன்பு செலுத்த முடியாது. எனக்கு ஒருவரை பிடித்திருந்தால், அவருடன் ஒரு வருடம் தான் டேட் செய்வேன். அதற்கு மேல் எனக்கு போரடித்துவிடும்.

sreeeethatt  எனக்கு ஒரே ஆள் எல்லாம் செட் ஆகாது.. புதுசு புதுசா வேணும்.. திருமணம் பற்றி ஸ்ரீரெட்டி ஷாக் பதிவு! sreeeethattஅதனால் தான் எனக்கு திருமண பந்தமும் பிடிக்காது. ஒவ்வொரு முறையும் எனக்கு புதிது புதிதாக காதல் வேண்டும்.

நான் ஒரு தனனா ப்ளேகேர்ள், டிராமா இல்லை, கமிட்மெண்ட் இல்லை, குழப்பம் இல்லை, உண்மையான பெண்”, என கூறியுள்ளார்.

இந்த பதிவை படித்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்ரீரெட்டி உங்களுக்கு என்னாச்சு ஏன் இந்த திடீர் பதிவு என சிலர் கேட்டுள்ளனர்.
srireddy1-1-1559990532  எனக்கு ஒரே ஆள் எல்லாம் செட் ஆகாது.. புதுசு புதுசா வேணும்.. திருமணம் பற்றி ஸ்ரீரெட்டி ஷாக் பதிவு! srireddy1 1 1559990532
திருமணம் என்பது காதலின் கடைசி நிலை இல்லை எனவும், இந்த உலகில் சிலருக்கு மட்டும் தான் உண்மையான காதலும், நட்பும் கிடைத்திருக்கிறது எனவும் பலர் பதில் அளித்துள்ளனர்.

ஸ்ரீ ரெட்டியின் இந்த பதிவை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். 806 பேர் கமெண்ட் செய்துள்ளனர்.

அதில் பெரும்பாலானோர், ஸ்ரீ ரெட்டியை புரோபோஸ் செய்துள்ளனர். ஒரு வருடம் குடும்பம் நடத்த தான் தயார் என பலரும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News