ilakkiyainfo

ilakkiyainfo

என்னை விட்டுவிடுங்கள்..கண்ணீருடன் கெஞ்சிய இளைஞர்: இரக்கமின்றி சுட்டுக் கொன்ற பொலிசார்- (வீடியோ)

என்னை விட்டுவிடுங்கள்..கண்ணீருடன் கெஞ்சிய இளைஞர்: இரக்கமின்றி சுட்டுக் கொன்ற பொலிசார்- (வீடியோ)
December 10
02:35 2017

அமெரிக்காவில் என்னை விட்டுவிடுங்கள் என்று இளைஞர் பொலிசாரிடம் கெஞ்சுவது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் உள்ள ஹொட்டலில் கடந்த 2016-ஆம் ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர்.

இவர்களை தடுப்பதற்காக ஹொட்டல் முழுவதையும் பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

அப்போது பொலிசார் ஹொட்டலில் நிராயுதபாணியாக எதிர்ப்பட்ட இளைஞரை சுட முற்பட்டார்.

இதைக் கண்ட அந்த இளைஞர் தரையில் படுத்துக் கொண்டே, தன்னை விட்டு விடுங்கள் என்று கண்ணீருடன் கெஞ்சினார்.

ஆனால் பொலிசார் இதை கண்டு கொள்ளாமல் குறித்த இளைஞரை அந்த இடத்திலே சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவம் பொலிசாரின் சீருடையில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவாகியிருந்ததால், தற்போது அந்த வீடியோ வெளியாகியுள்ளது.

இது குறித்த வழக்கில் அந்த நபர் துப்பாக்கியை எடுக்க முயன்றதாக எண்ணி, சுட்டதாக பொலிசார் தெரிவித்ததால், இந்த வழக்கில் தொடர்புடை பொலிசார் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

471AD6C200000578-5157957-image-m-105_1512714596461 என்னை விட்டுவிடுங்கள்..கண்ணீருடன் கெஞ்சிய இளைஞர்: இரக்கமின்றி சுட்டுக் கொன்ற பொலிசார்- (வீடியோ) என்னை விட்டுவிடுங்கள்..கண்ணீருடன் கெஞ்சிய இளைஞர்: இரக்கமின்றி சுட்டுக் கொன்ற பொலிசார்- (வீடியோ) 471AD6C200000578 5157957 image m 105 1512714596461471AD68600000578-5157957-image-m-108_1512714646211 என்னை விட்டுவிடுங்கள்..கண்ணீருடன் கெஞ்சிய இளைஞர்: இரக்கமின்றி சுட்டுக் கொன்ற பொலிசார்- (வீடியோ) என்னை விட்டுவிடுங்கள்..கண்ணீருடன் கெஞ்சிய இளைஞர்: இரக்கமின்றி சுட்டுக் கொன்ற பொலிசார்- (வீடியோ) 471AD68600000578 5157957 image m 108 1512714646211471AD70100000578-5157957-image-m-106_1512714614214 என்னை விட்டுவிடுங்கள்..கண்ணீருடன் கெஞ்சிய இளைஞர்: இரக்கமின்றி சுட்டுக் கொன்ற பொலிசார்- (வீடியோ) என்னை விட்டுவிடுங்கள்..கண்ணீருடன் கெஞ்சிய இளைஞர்: இரக்கமின்றி சுட்டுக் கொன்ற பொலிசார்- (வீடியோ) 471AD70100000578 5157957 image m 106 1512714614214471AD71500000578-5157957-image-m-107_1512714628976 என்னை விட்டுவிடுங்கள்..கண்ணீருடன் கெஞ்சிய இளைஞர்: இரக்கமின்றி சுட்டுக் கொன்ற பொலிசார்- (வீடியோ) என்னை விட்டுவிடுங்கள்..கண்ணீருடன் கெஞ்சிய இளைஞர்: இரக்கமின்றி சுட்டுக் கொன்ற பொலிசார்- (வீடியோ) 471AD71500000578 5157957 image m 107 1512714628976471AC98C00000578-5157957-image-a-91_1512713984420 என்னை விட்டுவிடுங்கள்..கண்ணீருடன் கெஞ்சிய இளைஞர்: இரக்கமின்றி சுட்டுக் கொன்ற பொலிசார்- (வீடியோ) என்னை விட்டுவிடுங்கள்..கண்ணீருடன் கெஞ்சிய இளைஞர்: இரக்கமின்றி சுட்டுக் கொன்ற பொலிசார்- (வீடியோ) 471AC98C00000578 5157957 image a 91 1512713984420சுட்டுக்கொல்லப்பட்டவர் (26-year-old father-of-two Daniel Shaver,)

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News