ilakkiyainfo

ilakkiyainfo

‘என்ன மீறி’.. ‘ஏடிஎம் மானிட்டர்ல கைவெச்சுருவீங்களா?’.. ‘பணத்தை எடுத்துருவீங்களா?’.. பொதுமக்களை அலறவிட்ட ‘பரபரப்பு’ சம்பவம்!

‘என்ன மீறி’.. ‘ஏடிஎம் மானிட்டர்ல கைவெச்சுருவீங்களா?’.. ‘பணத்தை எடுத்துருவீங்களா?’.. பொதுமக்களை அலறவிட்ட ‘பரபரப்பு’ சம்பவம்!
November 28
14:42 2019

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நகரில் உள்ள ஏடிஎம் செண்டரில், பணம் எடுக்கும் இயந்திரத்தின் மீது மலைப்பாம்பு படுத்திருந்ததைக் கண்டு அதிர்ந்த வாடிக்கையாளர்கள் தெறித்து ஓடியுள்ளனர்.

டயான் மான்செல் என்ற பெண் லிஸ்மோரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் வங்கி ஏடிஎம்க்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் இயந்திரத்தின் மானிட்டரின் விளிம்பினைச் சுற்றி மலைப்பாம்பு தன் உடலை ஒட்டிக்கொண்டபடி வைத்துக்கொண்டிருந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ந்த அப்பெண் பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் கூறியுள்ளார்.

78344746_10213183833709303_484915083462311936_n  'என்ன மீறி'.. 'ஏடிஎம் மானிட்டர்ல கைவெச்சுருவீங்களா?'.. 'பணத்தை எடுத்துருவீங்களா?'.. பொதுமக்களை அலறவிட்ட 'பரபரப்பு' சம்பவம்! 78344746 10213183833709303 484915083462311936 nஅந்த பாம்பை மீறி ஏடிஎம் பட்டன்களில் ஒன்றில் கூட கைவைக்க முடியாத நிலையில், அங்கு வந்த வாடிக்கையாளர்கள் சிலர் பாம்பை படம் எடுக்க தொடங்கிவிட்டனர். இதனால் பாம்பு, சீறியுள்ளது. எனினும் பாம்பு பிடிப்பவர்கள் வந்த பின்னரே அதன் சீற்றத்தை அடக்கி தூக்கிச் சென்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2019
M T W T F S S
« Nov    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News