Weather , , 0°C

ilakkiyainfo

‘என் தூக்கம் போய் ரொம்ப நாளாச்சு’ – நடிகர் பார்த்திபன் உருக்கம்- வீடியோ

‘என் தூக்கம் போய் ரொம்ப நாளாச்சு’ – நடிகர் பார்த்திபன் உருக்கம்- வீடியோ
September 07
22:42 2019

பயாஸ்கோப் ஃபிலிம் பிரேம்ஸ் தயாரித்து பார்த்திபன் எழுதி இயக்கியிருக்கும் படம் ஒத்த செருப்பு. இந்த படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய சத்யா இந்த படத்துக்கு பின்னணி இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் விவேக் எழுதி சித் ஸ்ரீராம் பாடிய குளிருதா புள்ள பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்துள்ளார்.

ஒத்த செருப்பு படத்துக்கு சிங்கப்பூர் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ியசவாநநிய 'என் தூக்கம் போய் ரொம்ப நாளாச்சு' - நடிகர் பார்த்திபன் உருக்கம்- வீடியோ 'என் தூக்கம் போய் ரொம்ப நாளாச்சு' - நடிகர் பார்த்திபன் உருக்கம்- வீடியோஇதுகுறித்து பார்த்திபனிடம் Behindwoods சார்பாக உரையாடினோம்.

அப்போது பேசிய அவர், கமர்ஷியல் ரீதியாக பெரிய இயக்குநர்கள் இந்த படம் கமர்ஷியல் ரீதியாக நல்லா போகும் என்று சொல்லும் போது உணர்ச்சி பெருக்கால் பேச முடியாமல் போகிறது.

இந்த படத்துக்கு வர்த்தக ரீதியான பெரிய ஒத்துழைப்பு இல்லை. இது மனசுக்குள்ள பெரிய ஏக்கத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்துது.

இவ்ளோ நல்ல படத்த எடுத்துட்டு அத வெளியிடுறதுக்கு இன்னும் ரூ.2 கோடி கடன் வாங்கணும்.

இது குழந்தை பிரசவம் இல்ல. யானை பிரசவம். வயிற்றைக் கிழித்து யானை வந்தா எப்படி இருக்கும் அப்படி தான் எனக்கு இருக்கு.

இந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் நானே வெளியிடுகிறேன். என்னுடைய உறக்கம் போய் நீண்ட நாட்களாகிவிட்டது. என்றார்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

தமிழ் நாளிதழ்கள்

English News

வானொலிகள்