ilakkiyainfo

ilakkiyainfo

எயிட்ஸ் வைரஸ் தொற்றுக்குள்ளான மனைவியை படுகொலை செய்த கணவன்

எயிட்ஸ் வைரஸ் தொற்றுக்குள்ளான மனைவியை படுகொலை செய்த கணவன்
May 31
16:01 2019

எயிட்ஸ் வைரஸ் தொற்­றுக்­குள்­ளான  தனது மனை­வியை கணவர் படு­கொலை செய்த விப­ரீத சம்­பவம் பாகிஸ்­தானில் நேற்று முன்தினம்   இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த சில வாரங்­க­ளாக அந்நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்ட எயிட்ஸ் நோயைக் கண்­ட­றி­வ­தற்­கான பரி­சோ­த­னையின் போது சுமார் 700 பேருக்கு எயிட்ஸ் வைரஸ் தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது  கண்­ட­றி­யப்­பட்­ட­தை­ய­டுத்து அந்நாட்டில் மக்­க­ளி­டையே கடும் பீதி நில­வு­கி­றது.மேற்­படி எயிட்ஸ் வைரஸ் தொற்­றுக்­குள்­ளா­ன­வர்­களில்  பலர் சிறு­வர்­க­ளாவர்.

இந்­நி­லையில்  சிந்து மாகாண நக­ரான லர்­கா­னா­விற்கு அரு­கி­லுள்ள கிரா­ம­மொன்றில்  வசிக்கும்  நான்கு பிள்­ளை­களின் தாயாரான 32 வயது பெண்­ணுக்கு எயிட்ஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்­பது  பரி­சோ­த­னையின் போது கண்­ட­றி­யப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து அவ­ருக்கு  திரு­ம­ணத்­துக்கு அப்­பா­லான காதல் தொடர்பின் மூலமே நோய் ஏற்­பட்­டுள்­ள­தாக அவ­ரது கணவர் குற்­றஞ்­சாட்டி அவரைப் படு­கொலை செய்­த­தாக தெரிவிக்கப்­ப­டு­கி­றது.

தற்­போது குறித்த நபர் பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளார்.

வைத்தியர்கள் சுத்­தி­க­ரிக்­காத உப­கர­ணங் களை பயன்­ப­டுத்­து­வது  மற்றும்  அவர்­களால்  மேற்­கொள்­ளப்­படும் அலட்சியமான சிகிச்சை முறைகள்  என்பன காரணமாகவே அந்நாட்டில் எயிட்ஸ் நோய் வேகமாக பரவி வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2019
M T W T F S S
« Nov    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News