ilakkiyainfo

ilakkiyainfo

எல்லா தற்கொலைக் குண்டுதாரிகளும் அடையாளம் காணப்பட்டனர்

எல்லா தற்கொலைக் குண்டுதாரிகளும் அடையாளம் காணப்பட்டனர்
May 22
06:03 2019

சஹ்ரான் காசிம் உள்ளிட்ட எல்லா தற்கொலைக் குண்டுதாரிகளும், மரபணுச் சோதனையின் மூலம், அடையாளம் காணப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

தற்கொலைக் குண்டுதாரிகளின் உறவினர்களிடம் பெறப்பட்ட இரத்த மாதிரிகளைப் பயன்படுத்தி, அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தினால் அனைவரது அடையாளங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

zahran-isis எல்லா தற்கொலைக் குண்டுதாரிகளும் அடையாளம் காணப்பட்டனர் எல்லா தற்கொலைக் குண்டுதாரிகளும் அடையாளம் காணப்பட்டனர் zahran isis2 e1558504952166ஷங்ரிலா விடுதியில் தாக்குதல் நடத்திய இன்சாப் அகமட் என்ற குண்டுதாரியின் எச்சங்களில் இருந்து பெறப்பட்ட மரபணு மாதிரிகள், அவரது தந்தையின் மரபணு மாதிரிகளுடன் பொருந்தியுள்ளன.

ஷங்ரி லா விடுதியில் தாக்குதல் நடத்திய மற்றொரு குண்டுதாரியான சஹ்ரானின் மரபணுக்கள், அவரது மனைவி, மகளிடம் பெறப்பட்ட மரபணு மாதிரிகளுடன் பொருந்தியுள்ளது.

அதுபோலவே, ஏனைய குண்டுதாரிகளின் மரபணு மாதிரிகள், அவர்களின் நெருங்கிய உறவினர்களின் மரபணுக்களுடன் பொருந்தியுள்ளதாக சோதனைகளில் தெரிய வந்துள்ளது,

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி  கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள்  வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த  போராளிகள்  அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை  கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News