ilakkiyainfo

ilakkiyainfo

‘எவ்வளவு ட்ரிக்ஸா ஏறி சவாரி செய்யுதுக.. தவளைகளை சுமந்து செல்லும் பாம்பு’.. வைரல் வீடியோ!

‘எவ்வளவு ட்ரிக்ஸா ஏறி சவாரி செய்யுதுக.. தவளைகளை சுமந்து செல்லும் பாம்பு’.. வைரல் வீடியோ!
January 07
00:08 2019

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்வார்கள். அதுவும் மனிதர்களால் ஆன படை.

பிறகு தவளைக்கெல்லாம் தனியாகவா சொல்ல வேண்டும். பாம்பைக் கண்டால் பத்தடி தாவி குதித்தோடுபவை தவளைகள்.

ஆனால் அத்தகைய தவளைகளுக்கு மத்தியில் பயமில்லாமல் பாம்பின் மீது சவாரி செய்யும் வீரமிக்க சில தவளைகளின் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  Dvr5BP_VAAE2g46  ‘எவ்வளவு ட்ரிக்ஸா ஏறி சவாரி செய்யுதுக.. தவளைகளை சுமந்து செல்லும் பாம்பு’.. வைரல் வீடியோ! Dvr5BP VAAE2g46

மேற்கு ஆஸ்திரேலியாவில் பெளல் என்பவர் தன் மனைவியுடன் ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சமீபத்தில் வீசிய புயல் ஒன்றில் அவரது வீட்டில் பல பொருட்கள் சேதமாகியுள்ளன.

அந்த சேதங்களைக் காண சென்ற பௌலுக்கு ஒரு விநோதமான காட்சியைக் காண்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆம், புயல் காரணமாக ஆயிரக்கணக்கான தவளைகள் புல் மேல் கிடந்துள்ளன. அவற்றிற்கு அருகே 3.5 மீட்டர் (68 மிமீ) நீளமுள்ள ஒரு பாம்பு வந்ததும், அதன் மேல் இந்த 10க்கும் மேற்பட்ட தவளைகளும் ஏறி, வரிசையாக அமர்ந்து, ஊர்ந்து செல்லும் பாம்பின் மீது சவாரி செல்வதைப் பார்த்து பௌல் வியப்படைந்துள்ளார்.

மேலும் இந்த அபூர்வ காட்சியை தன் செல்போனில் படமெடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டதுதான் தாமதம், உலகம் முழுவதும் இந்த வீடியோ வைரலானது.

இதுபற்றி கூறும் இவர், இந்த வகை மலைப்பாம்புகள் ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்பு படைவீரர்கள் போல, சின்ன சின்ன ஊர்வன வகை உயிரினங்களுக்கு தெரிந்தோ தெரியாமல் உதவுகின்றன  என்கிறார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News