ilakkiyainfo

ilakkiyainfo

ஏலியனை போல் காது, மூக்கு,பிறப்புறுப்பை அறுத்து எறிந்த ஆண்

ஏலியனை போல் காது, மூக்கு,பிறப்புறுப்பை அறுத்து எறிந்த ஆண்
November 01
11:28 2018

மண்டை ஓடு போல தோற்றம் பெறுவதற்காக மூக்கு, காது ஆகிய உறுப்புகளை அறுத்துக்கொண்ட இளைஞர் பிறப்புறுப்பையும் நீக்குகிறார்….

இளைஞர்கள் அனைவரும் தற்போது மற்றவர்களை விட தங்களை வேருபடுத்திக் காட்டவே விரும்புகின்றனர்.

இதில் சிலர் தங்களுக்கென பல அடையாளங்களை அமைத்துக்கொள்ள அபாயகரமான உத்திகளை மேற்கொள்கின்றனர்.

b36cc2115b85d107f3c109c9d0f78354  ஏலியனை போல் காது, மூக்கு,பிறப்புறுப்பை அறுத்து எறிந்த ஆண் b36cc2115b85d107f3c109c9d0f78354குறிப்பாக உடல் முழுவதும் டாட்டூ குத்திக்கொள்வது, மூக்கு, காது போன்ற உறுப்புகளில் வளையங்கள் மாட்டிக்கொள்வது என பல வகைகள் இதில் உள்ளன.

பலர் இவ்விஷயங்களில் கொஞ்சம் சீரியஸாக போய் விடுகின்றனர். கொலம்பியாவைச் சேர்ந்த 22 வயதான எரிக் ராமிரெஸ் (Erick Hincapie Ramirez) என்பவரும் அதில் ஒருவர்.

தனது 12-வயதில் தாயை இழந்த எரிக், அதன் பின்னர் உடல் முழுவதும் விதவிதமாக டாட்டூ வரைந்து கொண்டார்.

உச்சகட்டமாக மனித மண்டை ஓடு போல தனது முகத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பி, மூக்கு மற்றும் இரண்டு காதுகளை அறுத்து எடுத்துள்ளார்.

மண்டை ஓட்டின் வாய் பகுதியில் பற்கள் வெளிப்படையாக இருப்பது போல தனது வாயை சுற்றிலும் அதற்கேற்ப டாட்டூ போட்டுக்கொண்ட எரிக் விரைவில் தனது பிறப்புறுப்பையும் நீக்க இருப்பதாகக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

“என்னைப் பார்த்து பயப்படுபவர்களை காணும் போது சிரிப்பாக இருக்கும். என்னுடைய தோற்றம் தான் மாறுபட்டுள்ளதே தவிர நானுன் சாதாரணமானவன்” என்று கூறும் எரிக்கிறகு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

விறுவிறுப்பு தொடர்கள்

    பிரபாகரன்,  அன்ரன் பாலசிங்கத்துடன்  மகிழ்ச்சியாக  உரையாடிக்கொண்டிருந்த   இடம் தேடி  பெரும் பதற்றத்தோடு  ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன?  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

0 comment Read Full Article
    “ராஜிவ் காந்தி  ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல்  பட்டியலில்  விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!!  (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

0 comment Read Full Article
    ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்த  ‘பொதுக்கூட்டத்தில்  ராஜிவுக்கு மாலை போட  வாய்ப்பு’ பெற்ற  புலிகள்!! : (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –11)

ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்த ‘பொதுக்கூட்டத்தில் ராஜிவுக்கு மாலை போட வாய்ப்பு’ பெற்ற புலிகள்!! : (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –11)

0 comment Read Full Article

Latest Comments

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

இலங்கை பத்திரிகைகள்

English News