இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உலகம் முழுக்க தன் இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார்.

அத்தோடு, இரு முறை உலக மேடையில் ஆஸ்கர் விருது பெற்ற இந்தியக் குடிமகன் என்ற பெருமையையும் தன்னகத்தே கொண்டவர் என்றால் அது மிகையாகாது.

 rukumannn ஏ.ஆர்.ரஹ்மான் மீதான அதீத பிரியத்தால் விலையுயர்ந்த சொகுசு காரிற்கு வினோத இலக்கத்தகடிட்ட ரசிகர்..! ஏ.ஆர்.ரஹ்மான் மீதான அதீத பிரியத்தால் விலையுயர்ந்த சொகுசு காரிற்கு வினோத இலக்கத்தகடிட்ட ரசிகர்..! rukumannn

மெர்சல், சர்கார் படத்தை தொடர்ந்து தற்போது விஜய்யுடன் விஜய் 63 படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவரின் ரசிகர் ஒருவர் விலையுயர்ந்து சொகுசு கார் ஒன்றை கொள்வனவு செய்து, அதன் இலக்கத் தகட்டில் ஐ லவ் ARR என ரஹ்மான் பெயரை பதிவுசெய்துள்ளார்.

இதை பார்த்த ரஹ்மான் அவருக்கு வாழ்த்து கூறியதோடு பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள் எனவும் கூறியுள்ளார்.

இதனை அக்காரின உரிமையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் பெரும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.