ilakkiyainfo

ilakkiyainfo

ஐபிஎல் 2018- பாதுகாப்பை மீறி விராட் கோலி காலை தொட்டு செல்பி எடுத்த ரசிகர்

ஐபிஎல் 2018- பாதுகாப்பை மீறி விராட் கோலி காலை தொட்டு செல்பி எடுத்த ரசிகர்
May 13
12:55 2018

பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் கடும் பாதுகாப்பை மீறி விராட் கோலியின் காலை தொட்டு, செல்பி எடுத்தார் பாசக்கார ரசிகர் ஒருவர்.

டெல்லி பெரேஸ் ஷா கோட்லா மைதானத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் நேற்று மோதின. முதலில் பேட்டிங் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் 181 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் விராட் கோலி (40 பந்தில் 70), டி வில்லியர்ஸ் (37 பந்தில் 72) அதிரடியால் 19 ஓவரில் 187 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

201805131406460512_1_fan001-s._L_styvpf ஐபிஎல் 2018- பாதுகாப்பை மீறி விராட் கோலி காலை தொட்டு செல்பி எடுத்த ரசிகர் ஐபிஎல் 2018- பாதுகாப்பை மீறி விராட் கோலி காலை தொட்டு செல்பி எடுத்த ரசிகர் 201805131406460512 1 fan001 s

ராயல் சேலஞ்சர்ஸ் சேஸிங்கின் போது விராட் கோலி அபாரமாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பலத்த பாதுகாப்பையும் மீறி விராட் கோலியின் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து விராட் கோலியின் அருகில் வந்து காலை தொட்டு வணங்கினார். பின்னர் விராட் கோலியுடன் தயாராக வைத்திருந்த போன் மூலம் செல்பி எடுத்துக் கொண்டார்.

201805131406460512_2_fan-s._L_styvpf ஐபிஎல் 2018- பாதுகாப்பை மீறி விராட் கோலி காலை தொட்டு செல்பி எடுத்த ரசிகர் ஐபிஎல் 2018- பாதுகாப்பை மீறி விராட் கோலி காலை தொட்டு செல்பி எடுத்த ரசிகர் 201805131406460512 2 fan s

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ரசிகர்கள் மைதானத்திற்கள் வந்தது பாதுகாப்பை வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் அவரை பிடித்து வெளியேற்றினார்கள்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

கோட்டாவை தொடடால் சிறு பான்மை இனங்களே இலங்கையில் இருக்காது என்பது ஜூலை 1983 கலவரத்தை வழி நடத்திய [...]

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

இலங்கை பத்திரிகைகள்

English News