ilakkiyainfo

ilakkiyainfo

ஐ.தே.க எம்.பியொருவரின் பெற்றோல் பவுசரில் மண்ணெண்ணை கலப்படம் : (படங்கள்)

ஐ.தே.க எம்.பியொருவரின் பெற்றோல் பவுசரில் மண்ணெண்ணை கலப்படம் : (படங்கள்)
November 13
15:02 2017

எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் பெற்றோல் பவுசர்களில் வைத்து பெற்றோலுடன் மண்ணெண்ணையை கலந்து விநியோகிக்கும் நடவடிக்கையொன்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கலேவெல பகுதியில் மறைவான இடமொன்றில் பவுசரை நிறுத்தி பவுசருக்குள் இருக்கும் ஒரு தொகை பெற்றோலை வெளியே எடுத்து அதற்கு ஏற்றால் போல் மண்ணெண்ணையை அதனுடன் கலக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய அந்த பவுசருடன் அதன் சாரதி , உதவியாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் குறித்த இடத்திலிருந்து பெற்றோலுடன் மண்ணெண்ணையை கலக்க பயன்படுத்தும் உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பவுசர் திருகோணமலையை சேர்ந்த ஐ.தே.க எம்.பியொருவருடையது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் தனக்கும் குறித்த சம்பவத்திற்கும் இடையே எந்த தொடர்பும் கிடையாது என அந்த எம்.பி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

DSC04030  ஐ.தே.க எம்.பியொருவரின் பெற்றோல் பவுசரில் மண்ணெண்ணை கலப்படம் : (படங்கள்) DSC04030DSC03994  ஐ.தே.க எம்.பியொருவரின் பெற்றோல் பவுசரில் மண்ணெண்ணை கலப்படம் : (படங்கள்) DSC03994DSC03998  ஐ.தே.க எம்.பியொருவரின் பெற்றோல் பவுசரில் மண்ணெண்ணை கலப்படம் : (படங்கள்) DSC03998

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News