ilakkiyainfo

ilakkiyainfo

ஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்! வியப்பில் தென்னிலங்கை

ஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்! வியப்பில் தென்னிலங்கை
April 20
01:59 2019

ஒட்டுமொத்த இலங்கைக்கும் யாழ்ப்பாண ரயில் நிலையம் முன்மாதிரியாக திகழ்வதாக அரச தரப்பு பேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள சுத்தமான ரயில் நிலையங்கள் எதுவென்று கேட்டால் யாழ்ப்பாணம் என்று சொல்லாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண ரயில் நிலையத்தின் புகைப்படங்களுடன் “சுத்தம் குறித்து பாடம் கற்பிக்கும் யாழ்ப்பாண ரயில் நிலையம்” என அந்தப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இலங்கையின் ஏனைய பகுதியிலுள்ள ரயில் நிலையங்களும் ஏன் இவ்வாறு அழகாக பராமரிக்க முடியவில்லை என்றும் ஆதங்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை ஏற்றுக்கொண்டுள்ள தென்னிலங்கை வாழ் மக்கள், தமது பகுதி ரயில் நிலையங்களையும் இவ்வாறு அழக்காக வைத்திருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாண ரயில் இவ்வாறு அழகான முறையில் பராமரிக்கப்படுகின்றமைக்கு அவர்கள் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் அபிவிருத்தி தொடர்பான பல்வேறு தகவல்களை வெளியிடும் அரசாங்க பேஸ்புக் பக்கத்தில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

18779-2-0dea67f050d89c9faa79fff7ec50dff1  ஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்! வியப்பில் தென்னிலங்கை 18779 2 0dea67f050d89c9faa79fff7ec50dff118779-2-0dea67f050d89c9faa79fff7ec50dff1  ஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்! வியப்பில் தென்னிலங்கை 18779 2 0dea67f050d89c9faa79fff7ec50dff1118779-4-0dea67f050d89c9faa79fff7ec50dff1  ஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்! வியப்பில் தென்னிலங்கை 18779 4 0dea67f050d89c9faa79fff7ec50dff118779-5-0dea67f050d89c9faa79fff7ec50dff1  ஒட்டுமொத்த இலங்கைக்கும் முன்மாதிரியாக மாறிய யாழ்ப்பாணம்! வியப்பில் தென்னிலங்கை 18779 5 0dea67f050d89c9faa79fff7ec50dff1

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின்  இராணுவ  பலம் வெளிப்பார்வைக்குப்  பிரமிப்பூட்டுவதாக  அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப்  போயிருந்தது!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்   “மாவிலாற்றை  பூட்டி கடைசிக்கட்ட  போரை தொடங்கி  வைத்த  தளபதி சொர்ணம்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

0 comment Read Full Article

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News