ilakkiyainfo

ilakkiyainfo

ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதால் சித்திரவதைக்கு உள்ளான வரலாற்று பிரபலங்கள்!

ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதால் சித்திரவதைக்கு உள்ளான வரலாற்று பிரபலங்கள்!
August 31
15:09 2016

எப்படி ஒரு ஆண் அல்லது பெண், தனக்கு விருப்பமான பெண்ணை / ஆணை காதலிக்க, திருமணம் செய்ய ஒப்புதல் கேட்க, திருமணம் செய்துக் கொள்ள அவரவருக்கு உரிமை இருக்கிறதோ. அதே போல தான்  ஓரினச் சேர்க்கையாளர்களாக இருப்பதற்கும் அவரவருக்கு உரிமை இருக்கின்றது.

இதற்கு பல உலக நாடுகளில் உரிமையும், சட்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதே போல வேறுசில உலக நாடுகளில் இதற்கு பெரும் எதிர்ப்பும் இருந்து வருகிறது. ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பது நேற்றோ, சென்ற வருடமோ முளைத்த ஒரு கலாச்சாரம் அல்ல. லியோனார்டோ டா வின்சி காலத்தில் இருந்தே இருக்கிறது…

30-1472536373-1celebritieswhoweretorturedforbeinggay  ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதால் சித்திரவதைக்கு உள்ளான வரலாற்று பிரபலங்கள்! 30 1472536373 1celebritieswhoweretorturedforbeinggay

லியோனார்டோ டா வின்சி!

ஓவிய கலை உலகில் வரலாற்றில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் லியோனார்டோ டா வின்சி. இளம் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் மீது காதல் கொண்டதால் தனது சொந்த வாழ்வில் நிறைய பிரச்சனைகளை தாண்டி வந்தார். இவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் ஆவார்.

30-1472536386-2-2celebritieswhoweretorturedforbeinggay  ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதால் சித்திரவதைக்கு உள்ளான வரலாற்று பிரபலங்கள்! 30 1472536386 2 2celebritieswhoweretorturedforbeinggayஎட்வர்ட் II

அரசர் எட்வர்ட் II தனது நண்பருடன் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தவர். இதனால், இவரது மனைவியே இவரை நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதில் தீர்கமாக இருந்தார். மேலும் இதனால் இவர் படுகொலை செய்யப்பட்டார்.

30-1472536609-2celebritieswhoweretorturedforbeinggay  ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதால் சித்திரவதைக்கு உள்ளான வரலாற்று பிரபலங்கள்! 30 1472536609 2celebritieswhoweretorturedforbeinggayஆலன் டூரிங்

ஆலன் டூரிங் ஒரு பிரபல விஞ்ஞானி. இவர் கடந்த 1954-ல் தற்கொலை செய்துக் கொண்டார். ஓரினச் சேர்க்கையாளர் என்பதால் பிரிட்டிஷ் அரசு இவரை துன்புறுத்தியதால் தான் இவர் தற்கொலை செய்துக் கொண்டார்.

30-1472536630-3celebritieswhoweretorturedforbeinggay  ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதால் சித்திரவதைக்கு உள்ளான வரலாற்று பிரபலங்கள்! 30 1472536630 3celebritieswhoweretorturedforbeinggayஆஸ்கார் வைல்டு

ஆங்கில நாடக நடிகர்களில் மிகவும் பிரபலானவர் ஆஸ்கார் வைல்டு. ஓரின சேர்க்கையாளர் என்பதால் இவர் மீது பரப்பட்ட அவதூறுகளால் பிரான்ஸ் தான் தனக்கு பாதுகாப்பான பகுதி என இடம்பெயர்ந்து சென்று விட்டார்.

30-1472536399-4celebritieswhoweretorturedforbeinggay  ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதால் சித்திரவதைக்கு உள்ளான வரலாற்று பிரபலங்கள்! 30 1472536399 4celebritieswhoweretorturedforbeinggayபில் டில்டன்

பில் டில்டன் ஒரு சிறந்த அமெரிக்க டென்னிஸ் வீரர். தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதால் இவர் நிறைய தொந்தரவுகள் மற்றும் பிரச்சனைகளை எதிர்கொண்டார். இரண்டு முறை இளம் சிறுவர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததால் இவர் தண்டனை பெற்றார்30-1472536406-5celebritieswhoweretorturedforbeinggay  ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதால் சித்திரவதைக்கு உள்ளான வரலாற்று பிரபலங்கள்! 30 1472536406 5celebritieswhoweretorturedforbeinggay
ஹார்வி மில்க்

அமெரிக்காவை சேர்ந்த ஹார்வி மில்க் தான் முதன் முதலில் பொது அலுவகத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர் ஆவார். இவர், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இவரது நண்பரால் கொலை செய்யப்பட்டார்.

30-1472536414-6celebritieswhoweretorturedforbeinggay  ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதால் சித்திரவதைக்கு உள்ளான வரலாற்று பிரபலங்கள்! 30 1472536414 6celebritieswhoweretorturedforbeinggay

மேக்னஸ் ஹிர்ச்பெல்ட்

மேக்னஸ் ஹிர்ச்பெல்ட் ஒரு சமூக சீர்திருத்தவாதி. ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு குரல் கொடுத்த முதல் வக்கீல். இவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதால், இவர் எழுதிய புத்தகங்கள் எல்லாம் ஹிட்லரின் நாசி படையால் எரிக்கப்பட்டது. ஹிட்லர் இவரை நாட்டை விட்டு வெளியேறும்படி வற்புறுத்தினார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2017
M T W T F S S
« May    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Latest Comments

இந்த நிதியை சேர்த்தவர்கள் புலன் பெயர் புலிகளாக தான் இருக்க வேண்டும், பணத்தை தாமே சுருட்டி விட்டு , [...]

Your comment..Goodnews [...]

திரு கோத்தபாயவின் மதி நுட்பமும் போர் வியூகமும் இலங்கை புலனாய்வு பிரிவினரின் திறமையும் [...]

இந்த கொலை கார மகனை நடு ரோட்டில் அம்மணமாக வைத்து கோடரியால் [...]

இந்த ஊழல் குற்ற சாட்டுக்களுக்கு உள்ளான வட மாகாண அமைச்சர்கள் இருவரும் தமிழ் தேசியம் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News