ilakkiyainfo

ilakkiyainfo

கச்சதீவு ஆலய வருடாந்த திருவிழா மிக சிறப்பாக நிறைவு!

கச்சதீவு ஆலய வருடாந்த திருவிழா மிக சிறப்பாக நிறைவு!
March 16
19:54 2019

இலங்கை மற்றும் இந்திய கத்தோலிக்க பக்தர்கள் மிகுந்த மரியாதை மற்றும் பக்தியுடன் பூஜை வழிபாடுகள் செய்யும் இலங்கை கடல் பகுதியில் அமைந்துள்ள கச்சத்தீவு ஆலயத்தில் வருடாந்த திருவிழா இன்று காலை மிக சிறப்பாக நிறைவடைந்தது.

சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் ஆராதனைகள் இடம்பெற்றதுடன் திருவிழாவின் தமிழ் திருப்பலியை, இந்தியாவில் ஜோசப் லுதுருராஜ அருட்தந்தை மூலமும் சிங்கள மொழி திருப்பலியை ரொபின்சன் விஜேசிங்கவினால் நடத்தப்பட்டுள்ளன.

ttezr கச்சதீவு ஆலய வருடாந்த திருவிழா மிக சிறப்பாக நிறைவு! கச்சதீவு ஆலய வருடாந்த திருவிழா மிக சிறப்பாக நிறைவு! ttezrஇவ் ஆராதனை நிகழ்வில், யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜச்டின் ஞானபிரகாசம் அருட்தந்தை, யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்திய கவுன்சிலர் ஜெனரல் எஸ் பாலசந்திரன், படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா, வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க உட்பட சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் முப்படையினர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இலங்கையிலிருந்து சுமார் 6500 பக்தர்களும் இந்தியாவிலிருந்து சுமார் 2100 பக்தர்களும் கலந்துகொண்டனர்.

jgjzi79 கச்சதீவு ஆலய வருடாந்த திருவிழா மிக சிறப்பாக நிறைவு! கச்சதீவு ஆலய வருடாந்த திருவிழா மிக சிறப்பாக நிறைவு! jgjzi79அதன் படி கடற்படை மூலம் கச்சத்தீவு திருவிழாவின் கலந்து கொல்லும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், சுகாதார வசதிகள், தற்காலிக படகுத்துறைகள், பாதைகள் மற்றும் மின்சார வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

xvdgrh கச்சதீவு ஆலய வருடாந்த திருவிழா மிக சிறப்பாக நிறைவு! கச்சதீவு ஆலய வருடாந்த திருவிழா மிக சிறப்பாக நிறைவு! xvdgrhபக்தர்களின் பாதுகாப்புக்காக மீட்புக் குழுக்களும் மருத்துவ வசதிகள் வழங்க ஒரு மருத்துவ அதிகாரி உட்பட குழு ஒன்றும் நடவடிக்கைகளிள் ஈடுபடுகின்றன. கடற்படை பங்களிப்புடன் கட்டப்பட்ட கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் சுற்றியுள்ள பகுதி மற்றும் தெருக்களை சுத்தம் செய்வதுக்காக பிரதேச செயலாளர் (நெடுந்தீவு) க்கு தேவையான ஆதரவு கடற்படையினரினால் வழங்கப்பட்டுள்ளன.திட்டமொன்றை கடற்படை மூலம் மேற்கொள்ளப்பட்டது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News