ilakkiyainfo

ilakkiyainfo

கடலுக்கடியில் காதலை சொன்ன போது இறந்த இளைஞர் – துயரத்தில் முடிந்த அன்பின் கதை

கடலுக்கடியில் காதலை சொன்ன போது இறந்த இளைஞர் – துயரத்தில் முடிந்த அன்பின் கதை
September 22
05:41 2019

ஓர் அமெரிக்க இளைஞர் தான்சானியாவில் கடலுக்கடியில் தன் காதலை வெளிப்படுத்த முயன்ற போது தண்ணீரில் மூழ்கிப் பலியானார்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் வெபர் தன் தோழி கெனிஷாவுடன் தான்சானியா பெம்பா தீவில் தண்ணீருக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கி இருந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா? என்பதைக் கவித்துவமாகக் கேட்க விரும்பிய அவர் தண்ணீருக்குள் இதனைக் கேட்க முடிவு செய்துள்ளார்.

_108899904_7589074d-8477-4c5e-908b-d6bb89b485ab கடலுக்கடியில் காதலை சொன்ன போது இறந்த இளைஞர் - துயரத்தில் முடிந்த அன்பின் கதை கடலுக்கடியில் காதலை சொன்ன போது இறந்த இளைஞர் - துயரத்தில் முடிந்த அன்பின் கதை 108899904 7589074d 8477 4c5e 908b d6bb89b485abதான் கைப்பட எழுதிய ஒரு காதல் கடிதத்துடன் தண்ணீருக்குள் இறங்கிய அவர் தன் காதல் கடிதத்தைக் காட்டி, தன் பையிலிருந்து மோதிரத்தை எடுத்துள்ளார்.

அந்த சமயத்தில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார்.

_108899903_d9e5840e-0220-483e-9f27-b96f8e835907 கடலுக்கடியில் காதலை சொன்ன போது இறந்த இளைஞர் - துயரத்தில் முடிந்த அன்பின் கதை கடலுக்கடியில் காதலை சொன்ன போது இறந்த இளைஞர் - துயரத்தில் முடிந்த அன்பின் கதை 108899903 d9e5840e 0220 483e 9f27 b96f8e835907தன் வாழ்வில் மகிழ்ச்சியான ஒரு நாள் துயரத்தில் முடிந்துவிட்டதாக கெனிஷா ஃபேஸ்புக் பதிவொன்றில் கூறி உள்ளார்.

அவர்கள் தங்கி இருந்த மாண்டா விடுதி நிர்வாகம், “நாங்கள் கவலையின் விளிம்பிற்கே சென்றுவிட்டோம்” என்று கூறி உள்ளது.

நான்கு இரவுகளுக்கு அந்த விடுதியை வெபர் முன்பதிவு செய்திருக்கிறார். மூன்றாவது இரவு இந்த விபத்து நடந்துள்ளது.

_108899905_8f2c61ca-a5bc-41d3-b509-db48e731b97a கடலுக்கடியில் காதலை சொன்ன போது இறந்த இளைஞர் - துயரத்தில் முடிந்த அன்பின் கதை கடலுக்கடியில் காதலை சொன்ன போது இறந்த இளைஞர் - துயரத்தில் முடிந்த அன்பின் கதை 108899905 8f2c61ca a5bc 41d3 b509 db48e731b97aஓர் இரவுக்கான கட்டணம் 1700 அமெரிக்க டாலர்கள்.

இந்த விடுதியானது தண்ணீருக்கடியில் 32 அடி ஆழத்தில் உள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

இந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆனால் வடகிழக்கு [...]

காஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News