ilakkiyainfo

ilakkiyainfo

கடவுளுக்கு முன்பு யாஷிகா ஆனந்த் ஆபாச புகைப்படம்

கடவுளுக்கு முன்பு யாஷிகா ஆனந்த் ஆபாச புகைப்படம்
June 09
21:50 2019

 

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமாகி பின்னர் பிக் பாஸ் மூலம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் சாமி சிலை முன்பு நின்று தொடையை காண்பித்தவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் யாஷிகா ஆனந்த். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பு துருவங்கள் பதினாறு என்ற படத்தில் நடித்து இருந்தார்.

ஆனால், இருட்டு அறையில் முரட்டுக் குத்து மற்றும் பிக் பாஸ் மூலம் பெரிய அளவில் அறியப்பட்டார். இளைஞர்களின் கனவு நாயகியாக தற்போது இருந்து வருகிறார்.

yasik  கடவுளுக்கு முன்பு யாஷிகா ஆனந்த் ஆபாச புகைப்படம் yasik2தற்போது பிக் பாஸில் வந்த மஹத்துடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும், யோகி பாபுவுடன் ‘ஜாம்பி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியானது. தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பிள்ளையார் சாமி சிலை முன்பு தொடையைக் காட்டி நிற்கிறார். அது கவர்ச்சிப் புகைப்படமாக இருப்பதால், நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் – 2 நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்த்இ ஐஸ்வர்யா தத்தா கலந்து கொண்டனர். இவர்களது நட்பு தொடங்கி, ஓராண்டு முடிவடைந்துள்ளது.

இதைக் கொண்டாடும் வகையில் ஐஸ்வர்யாவுக்கு யாஷிகா முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அப்போதும் அந்த புகைப்படம் வைரலாகி இருந்தது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News