ilakkiyainfo

ilakkiyainfo

கடும் குளிரில் அரை நிர்வாணமாக கட்டியணைத்துக் கொண்டு, ஆகாயத்தில் குதித்து காதலர் தினம் கொண்டாடிய காதலர்கள்..!! (வீடியோ)

கடும் குளிரில் அரை நிர்வாணமாக கட்டியணைத்துக் கொண்டு, ஆகாயத்தில் குதித்து காதலர் தினம் கொண்டாடிய காதலர்கள்..!! (வீடியோ)
February 26
22:28 2014

 

காதலர் தினத்தை காதலர்கள் வௌ;வேறு விதமாக ரொமேன்டிக்காக கொண்டாட லத்தியாவைச் சேர்ந்த காதல் ஜோடிகள் அரை நிர்வாணமாக ஆகாயத்தில் குதித்து த்ரில்லான காதலர் தினம் கொண்டாடியுள்ளனர்.

42851  கடும் குளிரில் அரை நிர்வாணமாக கட்டியணைத்துக் கொண்டு, ஆகாயத்தில் குதித்து காதலர் தினம் கொண்டாடிய காதலர்கள்..!! (வீடியோ) 42851த்ரில்லான இந்த காதலர் தினக் கொண்டாட்டம் டத்வியாவின் ஸிகுல்டா நகரில் இடம்பெற்றுள்ளது. கடும் குளிர் மற்றும் பனியையும் பொருட்படுத்தாது 9 காதல் ஜோடிகள் ஆகாயத்தில் குதித்து மகிழ்ந்துள்ளனர்.

42852  கடும் குளிரில் அரை நிர்வாணமாக கட்டியணைத்துக் கொண்டு, ஆகாயத்தில் குதித்து காதலர் தினம் கொண்டாடிய காதலர்கள்..!! (வீடியோ) 42852ஸிகுடா நகரில் தற்போது உறைந்துபோயுள்ள கோஜா ஆற்றின் குறுக்காகச் செல்லும் கேபிள் காரிலிருந்தே இவர்கள் குதித்துள்ளனர்.

இதன்போது இந்த ஜோடிகள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு பிறந்த மேனியாக ஒருவரை ஒருவர் தங்கள் காதலர்களுடன் கட்டியணைத்துக்கொண்டு குதித்துள்ளனர்.

42855  கடும் குளிரில் அரை நிர்வாணமாக கட்டியணைத்துக் கொண்டு, ஆகாயத்தில் குதித்து காதலர் தினம் கொண்டாடிய காதலர்கள்..!! (வீடியோ) 42855குதிப்பதற்குப் போதுமான தைரியம் இல்லாத ஜோடிகள் 15 நமிடம் பொறுமையுடன் இருந்து பின்னர் குதித்துள்ளனர். கீழே சூடான துவாய் மற்றும் சூடான பானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

42856  கடும் குளிரில் அரை நிர்வாணமாக கட்டியணைத்துக் கொண்டு, ஆகாயத்தில் குதித்து காதலர் தினம் கொண்டாடிய காதலர்கள்..!! (வீடியோ) 42856‘தங்களுக்கு உயிரானவர்களுடன் புதுமையான அனுபவத்தை இந்த பங்கீ ஜம்ப் (கயிற்றில் குதித்தல்) இல் கலந்து கொண்ட காதலர்களுக்கு வழங்கியுள்ளது.

இதுபோன்ற புதுமையான அபரிமிதமான செயற்பாடுகள் வாழ்க்கையை பிரகாசமாக்கும்’ என இந்நிகழ்வை ஏற்பாடு செய்த லத்திவியன் பங்கீ ட்ரவல் ஏஜென்ஸ் நிறுவத்தின் சுற்றுலா ஏற்பாட்டாளர் ஜுரில் நெகாஜிவ்ஸ் கூறியுள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

பெரும் மதிப்புக்குரிய திரு. கோட்டாபய அவர்கள் பாதுகாப்பு செயலராக இருக்கும் போது இப்படி [...]

போதை வஸ்துக்களின் கேந்திர மையமாக ஆசியாவில் இப்போது விளங்குவது யாழ்ப்பாணமும் இலங்கையும் ஆகும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News