ilakkiyainfo

ilakkiyainfo

கட்டிய கணவனை மகனாகவும்….கற்பழித்த மாமனாரை கணவனாகவும் ஏற்குமாறு தீாப்பு!: முஸ்லிம் பெண்ணுக்கு நடந்த கொடுமை (வீடியோ)

கட்டிய கணவனை மகனாகவும்….கற்பழித்த  மாமனாரை  கணவனாகவும்   ஏற்குமாறு  தீாப்பு!: முஸ்லிம் பெண்ணுக்கு நடந்த கொடுமை (வீடியோ)
September 08
21:57 2014

 

மாமனாரின் குழந்தை தனது வயிற்றில் வளர்வதால்… மாமனாரையே  தனது சொந்தக் கணவனை ஏற்றுக்கொள்ளுமாரு சில இஸ்லாமிய மதகுருமார்கள் கூறியுள்ளனர். இந்தியா உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண்ணுக்கே இக்கொடூரம் நடந்துள்ளதாக இந்திய இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;

உத்தரப்பிரதேசம் மாநிலம் முஸாபர் மாவட்டத்தைச் சேர்ந்த சப்னம் (வயது 28) என்ற இப்பெண்ணின் கணவர் கடந்த 2 ஆண்டுகளாக துபாயில் வேலை செய்துவருகிறார். இந்நிலையில் தனது மருமகளை ஆயுதமுனையில் மாமனார் கற்பழித்துள்ளார்.

சுமார் ஒரு வருடமாக சப்னம் மாமனாரினால் கற்பழிக்கப்பட்டு வந்துள்ளார். இதுகுறித்து தனது கணவரிடம் முறையிட்டபோது, அவர் மனைவியின் மீதே குற்றம்சுமத்தியுள்ளார். சப்னம் தனது கணவரை விவகாரத்துச் செய்துவிட்டு அவரை மகனாக ஏற்றுக்கொண்டு மாமனாரை திருமணம் செய்யுமாறு மதகுருமார்கள் ஷரீஆ சட்டத்தின் அடிப்படையில் நீதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தனது நீதி வழங்குமாறு மாவட்ட ஆணையாளரிடம் சப்னம் முறைப்பாடு செய்துள்ளார். தனது வயிற்றிலுள்ள கருவை அழிப்பதற்கு அனுமதி வழங்குமாறும் அந்த முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பாதிப்பட்ட சப்னம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

திருமணத்தின் பின்னர் மாமனார் எனது அழகை வர்ணித்து வந்தார். ஒருநாள் வீட்டில் யாரும் இல்லாதபோது, என்னை படுக்கையறைக்கு வருமாறு வற்புறுத்தினார். நான் மறுத்தபோது, கத்தியைக் காட்டி என்னை மிரட்டி கற்பழித்தார்.

மாமனார் அவருடைய செல்போனில் வீடியாவாக பதிவு செய்து என்னிடம் காட்டினார். இச்சம்பவம் பற்றிய யாரிடமாவது கூறினால், வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்போவதாக மிரட்டினார்.

இதனை எனது கணவரும், மாமியாரும் ஏற்றுக்கொள்கிறார்கள் இல்லை. கணவர் வீட்டாரே இதை ஏற்றுக்கொள்ளாதபோது தனது வயிற்றில் வளரும் கருவைக் கலைப்பதற்கு உத்தரவிடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் மாமனார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேபோன்ற சம்வம் உத்தரப்பிரதேசத்தில் 2005ஆம் ஆண்டு நடைபெற்றது. மாமனாரால் கற்பழிக்கப்பட்ட இம்ரானா என்ற பெண்ணுக்கு இந்த தீர்ப்பே வழங்கப்பட்டுள்ளது. மாமனாரை திருமணம் செய்துகொண்டு, கணவரை மகனாக ஏற்றுக்கொள்ளுமாறு ஷரீஆ சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

விறுவிறுப்பு தொடர்கள்

    ராஜிவ் காந்தியை  படுகொலை  செய்ய “சிவராசன்”  மரகதம் சந்திரசேகரின் தொகுதியான   ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

0 comment Read Full Article
    “கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

“கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

0 comment Read Full Article
    நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள்   எவரையேனும்  இணைத்துக்கொள்ளவில்லை!!   (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள் எவரையேனும் இணைத்துக்கொள்ளவில்லை!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

1 comment Read Full Article

Latest Comments

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இலங்கை பத்திரிகைகள்

English News