ilakkiyainfo

ilakkiyainfo

கணவன், மனைவி தங்கியிருந்த வீடு உறவினரால் தீக்கிரை ; தீவைத்தவர் தூக்கிட்டு தற்கொலை

கணவன், மனைவி தங்கியிருந்த வீடு உறவினரால் தீக்கிரை ; தீவைத்தவர் தூக்கிட்டு தற்கொலை
May 31
14:53 2019

பலாங்கொடை, அலேபொல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தையடுத்து தீவைத்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்  மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

பலாங்கொடை, அலேபொல பகுதியிலுள்ள வீடொன்றுக்கு உறவினர் ஒருவர் தீவைத்துள்ளார்.

இந்நிலையில் குறித்த வீட்டில் வசித்த கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குடும்பத்  தகராறு காரணமாகவே கணவனும் மனைவியும் தங்கி இருந்த குறித்த வீட்டிற்கு உறவினரொருவர் தீவைத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த வீட்டிற்கு தீவைத்த உறவினரான பலாங்கொடையைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் அந்த வீற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ வைக்கப்பட்ட வீட்டில் இருந்த கணவன், மனைவி  ஆகியோர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2019
M T W T F S S
« Nov    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News