ilakkiyainfo

ilakkiyainfo

கண்ணீர் சிந்தும் பெண் ஓவியத்தை வரைந்த வவுனியா மாணவன் மரணமானார்

கண்ணீர் சிந்தும் பெண் ஓவியத்தை வரைந்த வவுனியா மாணவன் மரணமானார்
June 11
21:04 2019

 

கண்ணீர் சிந்தும் பெண்ணின் ஓவியத்தை வரைந்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன், நேற்று மரணமானார்.வரைதல் உட்பட பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்டு தரம் 6இல் கல்வி கற்றுவந்த சிவனேசன் விதுசன் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, மேலதிக சிகிச்சைக்காக பலரின் நிதியுதவியுடன் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். சில நாட்களாக இந்தியாவில் சிகிச்சைப் பெற்று வந்த விதுசன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சிகிச்சைக்காக 75 இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாக முகநூலிலும் ஊடகங்களின் வாயிலாகவும் பெற்றோரால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களால் சுமார் 16 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டதுடன், வேறு சிலரும் பணத்தினை வழங்கி சிறுவனின் உயிரைக்காக்க உதவியிருந்தனர். இந்நிலையில் சிறுவனின் உயிரிழப்பு வவுனியாவை சோகமயமாகியுள்ளது.

இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் சிகிச்சைப் பெற்று வந்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவன் சிவனேசன் விதுசன் என்ற குறித்த மாணவனே நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கண்ணீர் சிந்தி வரைந்த ஓவியத்தோடு தன் வரைதலுக்கு விடைகொடுத்து அனைவரையும் கண்ணீரால் உறையவைத்துள்ளான் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் சி.விதுசன்.

11111 கண்ணீர் சிந்தும் பெண் ஓவியத்தை வரைந்த வவுனியா மாணவன் மரணமானார் கண்ணீர் சிந்தும் பெண் ஓவியத்தை வரைந்த வவுனியா மாணவன் மரணமானார் 11111 22222 கண்ணீர் சிந்தும் பெண் ஓவியத்தை வரைந்த வவுனியா மாணவன் மரணமானார் கண்ணீர் சிந்தும் பெண் ஓவியத்தை வரைந்த வவுனியா மாணவன் மரணமானார் 22222 vithusan-110619-seithy-2-1 கண்ணீர் சிந்தும் பெண் ஓவியத்தை வரைந்த வவுனியா மாணவன் மரணமானார் கண்ணீர் சிந்தும் பெண் ஓவியத்தை வரைந்த வவுனியா மாணவன் மரணமானார் vithusan 110619 seithy 2 145 கண்ணீர் சிந்தும் பெண் ஓவியத்தை வரைந்த வவுனியா மாணவன் மரணமானார் கண்ணீர் சிந்தும் பெண் ஓவியத்தை வரைந்த வவுனியா மாணவன் மரணமானார் 45

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News