ilakkiyainfo

ilakkiyainfo

கத்தார் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.1¼ லட்சம் (750 ரியால்) அரசு நிர்ணயம்

கத்தார் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.1¼ லட்சம்  (750 ரியால்) அரசு நிர்ணயம்
November 17
07:26 2017

கத்தார் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.1¼ லட்சம் அரசு அறிவித்துள்ளது.

தோகா: அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கி ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு போதிய சம்பளம் வழங்கவில்லை என புகார்கள் வந்தன.

இதை தொடர்ந்து அவர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை கத்தார் நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மாதம் 750 ரியால் அதாவது ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வழங்க வேண்டும் என தொழில்துறை நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

201711171134069110_1_qatarrup._L_styvpf  கத்தார் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.1¼ லட்சம்  (750 ரியால்) அரசு நிர்ணயம் 201711171134069110 1 qatarrup
இதன்மூலம் அங்கு பணி புரியும் 20 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர். இத்தகவலை தொழிலாளர் நலத்துறை மந்திரி அல்-நுயிஸ்மி தெரிவித்தார்.

மேலும், தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் சம்பளம் வழங்கவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் தான் அனைத்து காண்டிராக்ட் தொழில்களுக்கும் ஒப்புதல் வழங்கப்படுகிறது.

Related Articles

1 Comment

  1. Sadique
    Sadique November 18, 06:51

    குறைந்த ஊதிய தகவல் சரியானது. ஆனால், ஒரு கத்தார் ரியால் 42.2 ரூபாய்கள் மட்டுமே. ஆகவே குறைந்த ஊதியம் இலங்கை ரூபாய்களில் 31500 மட்டுமே.

    Reply to this comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

இவர்கள் எல்லா யாழ் பாணிகளை போல் பிரபாகனிசத்தை பின் பற்றுபவர்கள் , மாவீரர் தினம் [...]

டிரம்ப் செய்துள்ள ஒரே நல்ல விடையம் இது தான். [...]

chechi your dance is superb... Tamil News Bulletin [...]

எனது வாக்கும் கோத்தபாய ராஜபக்‌ஷ க்கே , இந்த நாட்டிடை நிர்வகிக்க இவர் தான் சரியான ஆள் , அந்த [...]

ஜெயா ஒரு தேவடியா என்று நான் பல முறை கருத்து தெரிவித்து உள்ளேன் , ஒரு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News