ilakkiyainfo

ilakkiyainfo

கனடாவிலிருந்து வந்த 41 வயது குடும்பப் பெண் யாழ் பல்கலை மாணவனுடன் மாயம்

கனடாவிலிருந்து வந்த 41 வயது குடும்பப் பெண் யாழ் பல்கலை மாணவனுடன் மாயம்
August 21
19:43 2019

யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பிரிவு 3ம் ஆண்டு மாணவனுடன் கனடாவிலிருந்து யாழ் வந்த 41 வயதான குடும்பப் பெண் மாயமாகியுள்ளதாக பெண்ணின் கணவரால் பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரத்துக்கு முதல் நல்லுார் திருவிழாவுக்குச் செல்வதற்காக இலங்கை போவதாக குறிப்பிட்டு குறித்த பெண் இலங்கை வந்துள்ளார்.

தனது இரு பிள்ளைகளையும் கணவருடன் விட்டுவிட்டே வந்ததாகவும் தெரியவருகின்றது.

இலங்கை வந்த பின்னர் கணவர், பிள்ளைகளுடன் இவரது தொடர்பு இல்லாது போயுள்ளது.

குறித்த பெண்ணின் அக்கா யாழில் வசித்து வந்த நிலையில் கணவர் அக்காவுடன் தொடர்பு கொண்டு மனைவி தொடர்பாக அறிய முற்பட்டுள்ளார்.

தனது வீட்டுக்கு தங்கை வரவில்லை என்று அக்கா பதில் சொல்லியதுடன் தனது தங்கையை தேடத் தொடங்கியுள்ளார்.

முதலில் அவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டிருக்கலாம் என நினைத்து பொலிசாரிடம் முறையிட்டுள்ளார் அக்கா.

இதே வேளை தன்னை தனது அக்கா தேடுகின்றார் என அறிந்த தங்கை தனது அக்காவுடன் தொடர்பு கொண்டு தனது கணவருடன் வாழப்பிடிக்கவில்லை என கூறியதுடன் தான் கொழும்பில் நிற்பதாகவும் சந்தர்ப்பம் வரும்போது சந்திப்பதாகவும் கூறியதால் பொலிசாரிம் சென்று அக்கா முறைப்பாட்டை மீளப்பெற்றதுடன் கணவருக்கும் இது குறித்து தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் மனைவி கனடா தொலைபேசி இலக்கத்தில் முகப்புத்தகத்தை பதிவு செய்திருந்ததால் கணவரால் இலகுவாக அந்த தொலைபேசியில் அனுப்பப்ட்ட கடவுச் சொல்லை வைத்து உள்நுழைந்து பார்க்க முடிந்துள்ளது.

அதில் மனைவி யாழ் பல்கலைக்கழக மாணவன் ஒருவனுடன் மிக அந்தரங்கமான முறையில் கருத்துப்பரிமாற்றங்கள் மற்றும் அந்தரங்க புகைப்படப்பரிமாற்றங்கள் செய்துள்ளதை கண்டு அதிர்ந்துள்ளார்.

இந் நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன் கணவர் கொழும்பு வந்து குறித்த முகப்புத்தக ஆதாரங்களுடன் பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

நுண்கலைப்பிரிவு மாணவன் வன்னியைச் சேர்ந்தவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

1 Comment

  1. arya
    arya August 22, 00:21

    இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , இப்போ நவீன தொலை தொடர்புகள் சாத்தியமாக இருப்பதால் வெளிப்படையாக செய்கின்றனர். இதை எல்லாம் வளர்த்து விட்ட்து, புலி தளபதிகள் தான், ஏனெனில் புலி தளபதிகள் யாழ் , வன்னியில் கொண்டிருந்த தொடர்புகள் எண்ணில் அடங்கா , கிட்டு எனும் புலி தளபதி ” கள்ள காதலியை ” சந்திக்க களவாக போகும் போது அதை மோப்பம் பிடித்த இன்னொரு புலி குழுவான மாத்தையா குழு கிரனைட் தாக்குதல் நடத்தியது யாவரும் அறிந்ததே.

    Reply to this comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

இந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆனால் வடகிழக்கு [...]

காஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News