ilakkiyainfo

ilakkiyainfo

கனடாவில் ஓரினச் சேர்க்கையாளரான இரு இலங்கைத் தமிழ் யுவதிகள் திருமணம்!!

கனடாவில் ஓரினச் சேர்க்கையாளரான இரு இலங்கைத் தமிழ் யுவதிகள் திருமணம்!!
April 08
17:52 2018

 

மேலைத்தேய நாடுகளில் லெஸ்பியன் திருமணங்கள் நடைபெறுவது சர்வ சாதாரணமான விடயம்தான். ஆனால் தமிழ் கலாச்சாரத்திற்கு இது ஒத்துவராத ஒரு விடயம்.

மேலைத்தேய நாடுகளில் லெஸ்பியன் திருமணங்கள் நடைபெறுவது சர்வ சாதாரணமான விடயம்தான்.

ஆனால் தமிழ் கலாச்சாரத்திற்கு இது ஒத்துவராத ஒரு விடயம். இன்னும்  தமிழர்கள் அந்த அளவு முன்னேறவில்லை. அப்படியும் சொல்லிவிட முடியாது. ஒரு கட்டுக் கோப்போடு இருக்கிறார்கள் என்று தான் கூறவேண்டும். ஆனால் கனடா நாட்டில் 2 தமிழ் பெண்கள் திருமணம் முடித்துள்ளார்கள்.

இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக லெஸ்பியன் நண்பர்களாக இருந்துள்ளார்களாம்….. சற்றும் கூச்சப்படாது இவர்கள் திருமணம் முடித்துள்ளார்கள்.

இதற்கு நிறைய பேர் போய் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்கள். எங்கே போய் முடியப் போகின்றதோ… ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்….

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

அண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]

raj

Nalla kirukkan [...]

Nice pair i think and manmadhan ,saravana,CCV, காற்றின் மொழி super ha irukkum my thalaivan str [...]

ஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை [...]

இரத்தம் சிந்திய ஒரு போராளி, அநியாத்திற்கு எதிராகம் குமுறும் ஒரு வீரப்பெண், மக்களின் சுதந்திரத்திற்காகவும் உரிமைகளிற்காகவும் பெருந் தலைவர்களுடனும் அரசியல் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News