ilakkiyainfo

ilakkiyainfo

கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்!: (அதிர்ச்சி காணொளி)

கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்!: (அதிர்ச்சி காணொளி)
May 04
10:48 2018

இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

4BCFDE9300000578-5687089-Mr_Bhatara_had_been_taking_two_guests_home_from_a_wedding_when_h-m-1_1525360003879  கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்!: (அதிர்ச்சி காணொளி) 4BCFDE9300000578 5687089 Mr Bhatara had been taking two guests home from a wedding when h m 1 1525360003879ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் சாரதியாக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒரு குழுவினருடன் வான் ஒன்றில் காட்டு பகுதி வழியாக அவர் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வழியில் ஒரு கரடியை அந்த குழுவினர் பார்த்துள்ளனர். அந்த கரடி காயமடைந்திருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்கள் வாகனத்தில் இருந்து இறங்கி கரடியை அருகில் சென்று பார்க்க முயற்சி செய்துள்ளனர். அப்போது டிரைவர் பிரபு பட்டாரா அந்த கரடியுடன் செல்பி எடுக்க முயற்சி செய்துள்ளார்.

உடனிருந்தவர்கள் அவரை எச்சரித்துள்ளனர். செல்பி எடுக்க முயற்சி செய்த போது கால் தவறி அவர் கரடி அருகே விழுந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கரடி பிரபுவை தாக்க முயற்சி செய்தது.

4BCFD6A900000578-5687089-image-a-71_1525355811942  கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்!: (அதிர்ச்சி காணொளி) 4BCFD6A900000578 5687089 image a 71 1525355811942
கரடியிடம் சிக்கிக்கொண்ட அவர், அதனிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார்.அருகில் இருந்தவர்களும் அந்த கரடியை தாக்கி, அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

4BCFD6D100000578-5687089-image-a-73_1525355820045  கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்!: (அதிர்ச்சி காணொளி) 4BCFD6D100000578 5687089 image a 73 1525355820045இருப்பினும் அந்த கரடி அவரை இறுதிவரை தப்பிக்க விடவில்லை. இறுதியில் பிரபு பட்டாரா கரடி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

உண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]

bis

திருமணம் என்பது ஒப்பந்தம். ஒப்பந்தம் கட்டாயப்படுத்தி செய்ய முடியாது. ச்ட்டாபூர்வமில்லாத ஒப்பந்தம் தானாகவே வலுவற்றதாகி விடுகின்றது. Legally not bound. [...]

உண்மை, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் , சம்பந்தன் போன்ற வகையறாக்கள் கோழைகள் , இவர்களை விட புலிகள் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News