ilakkiyainfo

ilakkiyainfo

கருணாநிதியின் சவப்பெட்டியில் என்ன வாக்கியம் எழுதியிருக்கு தெரியுமா? வெளியான புகைப்படம்

கருணாநிதியின் சவப்பெட்டியில் என்ன வாக்கியம் எழுதியிருக்கு தெரியுமா? வெளியான புகைப்படம்
August 08
09:22 2018

திமுக தலைவர் கருணாநிதி தான் இறந்த பின்பு தன்னுடைய கல்லறையில் அவர் எழுதச் சொன்ன வார்த்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு உயிரிழந்தார். அரசியலில் மூத்த தலைவரான கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல பிரபலங்கள் நேரடியாக வந்து தங்கள் இரங்கலை தெரிவித்து செல்கின்றனர்.

தன்னுடைய 12 வயதில் இருந்து ஓட ஆரம்பித்த இவர் நாடகம், திரை வசனம், அரசியல் என அனைத்திலும் அசைக்க முடியாத நபராக விளங்கினார்.

எப்போதும் எதிர்காலத்தைத் துல்லியமாகக் கணித்து, அதற்கேற்ற திட்டங்களை வகுக்கும் கருணாநிதி, தான் இறந்த பிறகு தன்னுடைய கல்லறையில் என்ன எழுத வேண்டும் என்பதையும் முன்பே கூறியுள்ளார்.

அதாவது தன்னுடைய கல்லறையில் ஓயாது உழைப்பவன் இங்கே உறங்குகிறான் என்று எழுதும் படி கூறியுள்ளார். இதையடுத்து கருணாநிதி சவப்பெட்டி குறித்தது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் உலா வருகிறது.

அதில், ஓய்வில்லாமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என்ற வாக்கியம் எழுதப்பட்டுள்ளது.

625.0.560.320.160.700.053.800.668.160.90 கருணாநிதியின் சவப்பெட்டியில் என்ன வாக்கியம் எழுதியிருக்கு தெரியுமா? வெளியான புகைப்படம் கருணாநிதியின் சவப்பெட்டியில் என்ன வாக்கியம் எழுதியிருக்கு தெரியுமா? வெளியான புகைப்படம் 625

பிறப்பு முதல் இறப்பு வரை – யார் இந்த கருணாநிதி?

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

பெரும் மதிப்புக்குரிய திரு. கோட்டாபய அவர்கள் பாதுகாப்பு செயலராக இருக்கும் போது இப்படி [...]

போதை வஸ்துக்களின் கேந்திர மையமாக ஆசியாவில் இப்போது விளங்குவது யாழ்ப்பாணமும் இலங்கையும் ஆகும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News