ilakkiyainfo

ilakkiyainfo

கர்நாடகாவில் ஆட்சியமைக்கிறது பாஜக – பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை

கர்நாடகாவில் ஆட்சியமைக்கிறது பாஜக – பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை
May 15
05:48 2018

கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக 120 தொகுதிகளில் முன்னிலை பெற்று அங்கு ஆட்சியமைக்க உள்ளது.

கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. இந்நிலையில், பதிவான வாக்குகள் எண்ணும் பணி 38 மையங்களில் நடந்து வருகிறது.

தொடக்கத்தில் இருந்து காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இரு கட்சிகளும் மாறிமாறி முன்னிலை பெற்று வந்தன. இதனால், அங்கு தொங்கு சட்டசபை அமையும் என்றே எதிர்ப்பார்க்கப்பட்டது.

pjpp  கர்நாடகாவில் ஆட்சியமைக்கிறது பாஜக - பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை pjppபெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களை தாண்டி 120 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 57 தொகுதிகளிலும், மஜத 43 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. இனி பெரிய அளவில் வாக்கு எண்ணிக்கையில் வித்தியாசம் வர வாய்ப்பு இல்லை என்பதால், பாஜக ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

அக்கட்சியின் சார்பில் முன்னள் முதல்வர் எடியூரப்பா மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

தெரு ஓரங்களில் மலம் கழிக்கும் கூட்ட்துக்கு தடிப்பு ஜாஸ்தி, பிச்சை காரன் பிச்சை வாங்க சடடம் பேசுவது [...]

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

இலங்கை பத்திரிகைகள்

English News