ilakkiyainfo

ilakkiyainfo

கர்ப்பிணி பெண் தனது மூன்று குழந்தைகளுடன் கடலுக்குள் வாகனத்தை செலுத்தி தற்கொலைக்கு முயற்சிக்கும் அதிர்ச்சி (வீடியோ)

கர்ப்பிணி பெண் தனது மூன்று குழந்தைகளுடன் கடலுக்குள் வாகனத்தை செலுத்தி தற்கொலைக்கு முயற்சிக்கும் அதிர்ச்சி (வீடியோ)
March 06
20:25 2014

கர்ப்பிணி பெண் தனது மூன்று  குழந்தைகளுடன் கடலுக்குள் வாகனத்தை செலுத்தி தற்கொலைக்கு முயற்சிக்கும் அதிர்ச்சி.

அமெரிக்க ப்ளோரிடா Daytona Beach கடற்கரையில் ஒரு கர்ப்பிணி பெண் தனது மூன்று குழந்தைகளுடன் கடலுக்குள் வாகனத்தை செலுத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

32 வயதான தாய் தனது மூன்று இளம் குழந்தைகளுடன் வாகனத்தை கடலுக்குள் செலுத்தியுள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்தவர்கள் உடன் செயற்பட்டு உயிர் சேதம் ஏதும் இன்றி அனைவரையும் காப்பற்றியுள்ளதாக அமரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

பெரும் மதிப்புக்குரிய திரு. கோட்டாபய அவர்கள் பாதுகாப்பு செயலராக இருக்கும் போது இப்படி [...]

போதை வஸ்துக்களின் கேந்திர மையமாக ஆசியாவில் இப்போது விளங்குவது யாழ்ப்பாணமும் இலங்கையும் ஆகும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News