ilakkiyainfo

ilakkiyainfo

கல்யாணத்தை வேணாம்னு சொல்லுவியா..? மணப்பெண்ணை மொத்தியெடுத்த மணமகன் (வீடியோ)

கல்யாணத்தை வேணாம்னு சொல்லுவியா..? மணப்பெண்ணை மொத்தியெடுத்த மணமகன் (வீடியோ)
July 12
20:48 2018

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை கடைசி நேரத்தில் இளம்பெண் ஒருவர் வேண்டாம் எனக்கூறியதால் மணமகன் பெண்ணை கொடூரமாக தாக்கிய சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞன் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இரு வீட்டாரும் திருமண வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடைசி நேரத்தில் குறித்த பெண் திடீரென திருமணம் வேண்டாம் கூறியதால், மணமகனும் அவரது பெற்றோரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதனையடுத்து அந்த இளைஞன் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் சென்று திருமணத்தை நிறுத்தியமைக்கான காரணத்தைக் கேட்டுள்ளார். அப்போது அந்தப் பெண் எவ்வித விளக்கமும் கூறாமல் மதிக்காமல் சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்குச் சென்ற குறித்த இளைஞன், இளம்பெண்ணை ஒரு கடைக்குள் இழுத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளார்.

அந்த பெண் தன்னை காப்பாற்றுமாறு கடை ஊழியரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவரோ நமக்கு எதுக்கு வம்பு என அமைதியாக இருந்துள்ளார். சிறிது நேரத்தில் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

இந்த காட்சி அனைத்தும் கடையிலிருந்த, சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

தற்போது இந்த வீடியோக் காட்சி இணையத்தில் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News