ilakkiyainfo

ilakkiyainfo

கழிப்பறையில் காதல் ஜோடி திருமணம்!!!- வீடியோ

கழிப்பறையில் காதல் ஜோடி திருமணம்!!!- வீடியோ
February 02
12:11 2018

அமெரிக்காவை சேர்ந்த ஒரு காதல் ஜோடி சமீபத்தில் கழிப்பறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

பிரைன் ஸ்கல்ஸ் மற்றும் மரியா ஸ்கல்ஸ் ஆகிய அமெரிக்க காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

Couple-get-married-in-a-toilet-while-grooms-mother-is-given-oxygen-by-medical-crew  கழிப்பறையில் காதல் ஜோடி திருமணம்!!!- வீடியோ Couple get married in a toilet while grooms mother is given oxygen by medical crew1திருமண நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மணமகன் பிரைனின் தாயார் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிப்பறையில் மூச்சுத்திணறல் காரணமாக கீழே விழுந்துவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

உடனடியாக அங்கு சென்ற காதல் ஜோடி பின்னர் தாயாரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு வேறொரு நாளில் திருமணத்தை வைத்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

ஆனால் நீதிமன்ற அதிகாரிகள் தேவைப்பட்டால் கழிப்பறையிலேயே திருமணம் செய்து வைக்க தாங்கள் தயார் என கூற அதற்கு பிரைனின் தாயாரும் சம்மதிக்க இருவருக்கும் கழிப்பறையிலேயே அதிகாரிகள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

இலங்கை பத்திரிகைகள்

English News