ilakkiyainfo

ilakkiyainfo

காட்டுப் புலியின் உறு­ம­லினால் அச்­ச­ம­டைந்த 12 குரங்­குகள் ஒரே நேரத்தில் மார­டைப்பால் உயி­ரி­ழப்பு

காட்டுப் புலியின் உறு­ம­லினால் அச்­ச­ம­டைந்த 12 குரங்­குகள் ஒரே நேரத்தில் மார­டைப்பால் உயி­ரி­ழப்பு
September 13
21:33 2017

காட்டுப் புலி­யொன்­றினால் பயந்த 12 குரங்­குகள் ஏக காலத்தில் மாரப்­ப­டைப்­பினால் உயி­ரி­ழந்த சம்­பவம் இந்­தி­யாவில் இடம்­பெற்றுள்ளது.

உத்­த­ர­பி­ர­தேச மாநி­லத்தில் இக்­கு­ரங்­குகள் உயி­ரி­ழந்து கிடந்­ததை கிரா­ம­வா­சிகள் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­தனர்.

tiger-1  காட்டுப் புலியின் உறு­ம­லினால் அச்­ச­ம­டைந்த 12 குரங்­குகள் ஒரே நேரத்தில் மார­டைப்பால் உயி­ரி­ழப்பு tiger 1இது தொடர்­பாக அதி­கா­ரி­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அவர்கள் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

குரங்­கு­களின் இறந்த உடல்­களை பரி­சோ­தித்­த­போது, அவை ஒரே நேரத்தில் மார­டைப்­பினால் உயி­ரி­ழந்­தி­ருந்­தமை தெரி­ய­வந்­தது.

காட்டுப் புலி­யொன்றின் உறு­மலைக் கேட்டு அச்­ச­ம­டைந்ததால் இக்­கு­ரங்­கு­க­ளுக்கு மார­டைப்பு ஏற்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

ஒரே நேரத்தில் 12 குரங்குகள் மாரடைப்பினால் உயிரிழந்தமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

1 Comment

  1. ARYA
    ARYA September 14, 00:29

    குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்.

    Reply to this comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

இவர்கள் எல்லா யாழ் பாணிகளை போல் பிரபாகனிசத்தை பின் பற்றுபவர்கள் , மாவீரர் தினம் [...]

டிரம்ப் செய்துள்ள ஒரே நல்ல விடையம் இது தான். [...]

chechi your dance is superb... Tamil News Bulletin [...]

எனது வாக்கும் கோத்தபாய ராஜபக்‌ஷ க்கே , இந்த நாட்டிடை நிர்வகிக்க இவர் தான் சரியான ஆள் , அந்த [...]

ஜெயா ஒரு தேவடியா என்று நான் பல முறை கருத்து தெரிவித்து உள்ளேன் , ஒரு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News