ilakkiyainfo

ilakkiyainfo

காணாமல் போன இளைஞன் சடலமாக கண்டெடுப்பு : கிளிநொச்சியில் சம்பவம்.!

காணாமல் போன இளைஞன் சடலமாக கண்டெடுப்பு : கிளிநொச்சியில் சம்பவம்.!
February 22
10:16 2018

கிளிநொச்சியில் காணாமல் போன இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் இன்று புதுமுறிப்புக்குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

26167598_2086242774976860_2198573760846354597_n  காணாமல் போன இளைஞன் சடலமாக கண்டெடுப்பு : கிளிநொச்சியில் சம்பவம்.! 26167598 2086242774976860 2198573760846354597 n

குறித்த சடலம், முச்சக்கர வண்டி உரிமையாளரான கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் தனுஷன் (25) என்ற இளைஞனுடையதென அடையாளம் காணப்பட்டுள்ளது.

20180222023614_IMG_1661  காணாமல் போன இளைஞன் சடலமாக கண்டெடுப்பு : கிளிநொச்சியில் சம்பவம்.! 20180222023614 IMG 1661நேற்று மாலை குறித்த இளைஞன் முதல் காணாமல் போயிருந்ததாகவும், உறவினர்கள் அவரை தேடி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

20180222023621_IMG_1663  காணாமல் போன இளைஞன் சடலமாக கண்டெடுப்பு : கிளிநொச்சியில் சம்பவம்.! 20180222023621 IMG 1663

இந்நிலையில், இன்று காலை முறிப்புக் குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொதுமக்கள் வழங்கிய தகவலைத் தொடர்ந்து பொலிஸார் அதனை கரைக்குக் கொண்டுவந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

விறுவிறுப்பு தொடர்கள்

    பிரபாகரன்,  அன்ரன் பாலசிங்கத்துடன்  மகிழ்ச்சியாக  உரையாடிக்கொண்டிருந்த   இடம் தேடி  பெரும் பதற்றத்தோடு  ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன?  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

0 comment Read Full Article
    “ராஜிவ் காந்தி  ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல்  பட்டியலில்  விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!!  (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

0 comment Read Full Article
    ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்த  ‘பொதுக்கூட்டத்தில்  ராஜிவுக்கு மாலை போட  வாய்ப்பு’ பெற்ற  புலிகள்!! : (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –11)

ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்த ‘பொதுக்கூட்டத்தில் ராஜிவுக்கு மாலை போட வாய்ப்பு’ பெற்ற புலிகள்!! : (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –11)

0 comment Read Full Article

Latest Comments

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

இலங்கை பத்திரிகைகள்

English News