ilakkiyainfo

ilakkiyainfo

காணி விடுவிப்புக்கு நன்றி தெரிவித்து யாழில் காவடி!(படங்கள்)

காணி விடுவிப்புக்கு நன்றி தெரிவித்து யாழில் காவடி!(படங்கள்)
April 14
12:29 2018

வலி. வடக்­கில் நேற்று 683 ஏக்­கர் காணி­கள் விடு­விக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக் கும் இரா­ணு­வத் தள­பதி மகேஸ் சேன­நா­யக்­க­வுக்­கும் நன்றி தெரி­வித்து அவர்­க­ளின் படங்­க­ளைத் தாங்­கி­ய­படி அலகு குத்தி காவடி எடுத்­தார் ஒரு­வர்.மயி­லிட்­டி­யைச் சேர்ந்த மு. இன்­ப­ராசா என்­ப­வரே இவ்­வாறு காவடி எடுத்­தார்.

மயி­லிட்டி கண்­ணகை அம்­மன் ஆல­யத்­தில் இருந்து அவ­ரது குல­தெய்­வ­மான முலவை காளி கோயி­லுக்கு அவர் காவடி எடுத்­தார்.

30656827_1246241112177733_2005855542341271552_n காணி விடுவிப்புக்கு நன்றி தெரிவித்து யாழில் காவடி!(படங்கள்) 30656827 1246241112177733 2005855542341271552 n

ஜனாதிபதி மைத்­திரி, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இரா­ணுவ தள­பதி மகேஷ் சேன­நா­யக்க ஆகி­யோ­ரு­டைய படங்­க­ளைக் கழுத்தில் மாட்­டிக்­கொண்டு அலகு குத்தி காவ­டி­யு­டன் அவர் நடந்து சென்­றமை பார்ப்­ப­தற்கு விநோ­த­மான காட்­சி­யாக இருந்­தது.

30698615_1728059050566070_8186186242879127552_n காணி விடுவிப்புக்கு நன்றி தெரிவித்து யாழில் காவடி!(படங்கள்) 30698615 1728059050566070 8186186242879127552 n

‘‘28 வரு­டங்­க­ளுக்­குப் பின் எமது சொந்த இடங்­க­ளுக்­குச் செல்­கி­றோம். ஒரு கனவு நன­வா­கி­யது போல உள்­ளது. முக்­கி­ய­மாக மகேஷ் சேன­நா­யக்க கட­வுள் போல இருந்து எமக்கு இந்த உத­வி­யைச் செய்­துள்­ளார்.

எனவே அனை­வ­ருக்­கும் நன்றி செலுத்­தும் வகை­யில் நான் இதனை ஒரு நேர்த்­தி­யாக மேற்கொள்­கின்­றேன்” என்­றார் இன்­ப­ராசா.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2019
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    மயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் :  தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி  அழுத தாய்மார்கள்! : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)

மயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள்! : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)

0 comment Read Full Article
    பத்மநாபாவைக் கொன்ற சிவராசா  “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -9)

    இந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)

இந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)

0 comment Read Full Article

Latest Comments

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

இலங்கை பத்திரிகைகள்

English News