ilakkiyainfo

ilakkiyainfo

காதலனுக்கு பெற்ற மகளை தாரை வார்த்து ரசித்த அம்மா!

காதலனுக்கு பெற்ற மகளை  தாரை வார்த்து ரசித்த அம்மா!
January 10
13:28 2017

தாய் ஒருவர் பெற்ற மகளை கள்ளக்காதலுனுக்கு இரையாக்கி கொன்று நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. இச்சம்பவம் அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியிலே இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சாரா என்ற பெண்ணே தனது கள்ளக்காதலனான சுலிவனுக்கு தனது 14 வயது ஊனமுற்ற மகள் கிரேஸ் பாக்கரை இரையாக்கி அதை ரசித்து வந்துள்ளார்.

l2  காதலனுக்கு பெற்ற மகளை  தாரை வார்த்து ரசித்த அம்மா! L2இந்நிலையில், சம்பவத்தன்று சுலிவன் கிரேஸ் பாக்கருக்கு அதிக மாத்திரைகள் கொடுத்துள்ளார். இதனையடுத்து கிரேஸ் மயக்கமடைய அவரின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர், இருவரும் சேர்ந்து உடலை துண்டு துண்டாக வெட்டி சாலை ஓரத்தில் வீசியுள்ளனர்.

‍அதுமட்டுமன்றி தாய் சாரா பாக்கர், தனது மகளை காணவில்லை என பொலிஸில் புகார் அளித்துள்ளார். மேலும், தனது மகள் உயிருடன் இருப்பதாக கூறி அவரை மீட்க நீதி வசூல் செய்துள்ளார்.

இந்நிலையில், வேட்டைக்காரர்கள் மர்மமான முறையில் கிடந்த உடலை குறித்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளளனர்.

l1  காதலனுக்கு பெற்ற மகளை  தாரை வார்த்து ரசித்த அம்மா! L1பின்னர், உடலை மீட்டு ஆய்வு செய்ததில் அது கிரேஜ் பாக்கரின் உடல் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரேஸின் மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட வந்த பொலிசாரிடம், சாரா பாக்கர் வீட்டில் வசித்து வந்த கரேன் என்ற பெண், தான் நேரில் கண்ட சம்பவம் குறித்து தகவல் அளித்துள்ளார்.

பொலிஸார் இக்கொலையை செய்த 44 வயது சுலிவன், 41 வயது சாரா பாக்கர் ஆகியோரை கைது செய்துள்னர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *


*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2017
M T W T F S S
« Jan    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

அந்த நாயை சுட்டு தள்ளுவதை விட்டு விட்டு இப்படி போராடி கைது செய்யவா வேண்டும்.உடனடியாக நாடு [...]

இந்தப் பெண்ணோடு ஒப்பிடும்போது வயித்துப் பிழைப்பிற்காக விபச்சாரம் செய்யும் பெண்கள் எவ்வளவோ மேல். பிரபாகரன் உயிருடன் இருக்கும்வரை இவளால் வன்னியில் கால் [...]

நோர்வேயில் இருந்து சென்று தாயையும் மகழையும் கற்களித்த புலி முக்கியஸ்தர் Joshep joy கைது நோர்வேயில் இருந்து வவுனியாவுக்கு சென்ற 28 [...]

Jeyalalitha is a keep (setup) of Womanized bad actor MGR, she danced half naked in [...]

sontha inaththaiye tire poddu koluthiya intha inam seralinthu illaamal pokum entru naan enathu siru vayathileye [...]

இலங்கை பத்திரிகைகள்

English News

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து தினமும் பதிவுகளை பெற்றிடுங்கள்....