ilakkiyainfo

ilakkiyainfo

காதலித்து திருமணம் செய்த மகள் வீடு பொலிஸ் தந்தையால் சேதம்

காதலித்து திருமணம் செய்த மகள் வீடு பொலிஸ் தந்தையால் சேதம்
May 18
21:09 2017

தனது விருப்பத்துக்கு மாறாக தனது மகள், இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் முடித்தமையால் கோபமடைந்த ஓய்வுபெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள்   ஒருவர், அவர்கள் வசித்து வந்த வீட்டுக்கு அத்துமீறி சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை கடுமையாக சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலாவ குருந்துவெவ பிரதேசத்தைச் சேர்ந்த, சந்தேகநபரான ஓய்வுபெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்றுமுன்தினம் (13) தலாவ பொலிசாரினரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரான ஓய்வுபெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள், தலாவ பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்து, மூன்று வருடங்களுக்கு முன்னர் ஓய்வுபெற்றவராவார். இவர் தற்போது தமுத்தேகம ஏரியாகம பிரதேசத்தில் வசித்து வருகின்றார்.

இவர், அதிகமாக மதுபானம் அருந்திய நிலைமையில் கடந்த 12 ஆம் திகதி பிற்பகல் 6.00 மணியளவில் தலாவ குருந்துவெவ பிரதேசத்திலுள்ள தனது மகள் வசித்து வந்த வீட்டிற்கு சென்று, வீட்டுக்கு முன்னால் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள், லொறி என்பவற்றை சேதப்படுத்தியதோடு, பின்னர் வீட்டுக்குள் பல வந்தமாக சென்று அங்கிருந்த பிளாஸ்டிக் கதிரை, தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதனப்பெட்டி, வீட்டு ஜன்னல், கதவு ஆகியவற்றுக்கு சேதம் விளைவித்துதுள்ளார்.

பின்னர் வீட்டில் இருந்த பெண்கள், மற்றும் அயலவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதன் பின்னர் தலாவ பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய சந்தேகநபரான ஓய்வுபெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள், தலாவ பொலிசாரினரால் கைது செய்யப்பட்டு தமுத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஒரு இலட்சம் கொண்ட இரு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

பிரதான செய்திகள்

    அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்”  தனித்து கையாண்டமையே  விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்” தனித்து கையாண்டமையே விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

0 comment Read Full Article
    எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது  ஏழை இளைஞனின் உயிரை பறித்து  உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது ஏழை இளைஞனின் உயிரை பறித்து உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

0 comment Read Full Article
    “நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

“நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

0 comment Read Full Article
    தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

0 comment Read Full Article

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2017
M T W T F S S
« Sep    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

உங்கள் அறிவை கண்டு வியக்க... காந்தியை கோட்சே கொன்றது 1948 ஜனவரி 30, கோட்சே அவ்விடமே கைது செய்யப்பட்டு விசாரணை [...]

நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் தான் இந்த கொலைக்கு பின்னால் இருக்க வேண்டும் [...]

காந்தியை கொன்றது "இஸ்மாயில்" என்று கையில் பச்சை குத்தியிருந்த தீவிரவாத இந்து அமைப்பை சேர்ந்த நாதுராம் கோட்சே. 1948 ஜனவரி [...]

தமிழ் நாட்டுகாரர்களின் கலாசாரம் கொஞ்சம் கொஞ்சமாக யாழ்ப்பாணிகளிடம் பரவிக்கொண்டு வருகின்றது , [...]

கொலைகாரன் பிரபாகரனிடம் சைனைட் இல்லாதது சிலருக்கு திகைப்பாக இருக்கலாம் , ஆனால் புலிகளின் அடாவடிகளை நன்கு அறிந்தவர்களுக்கு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News