ilakkiyainfo

ilakkiyainfo

கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி

கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி
May 31
20:23 2019

வவுனியா வடக்கு கனகராஜன்குளம் பெரியகுளம் பகுதியிலுள்ள பாவனையற்ற கிணற்றில் நேற்று இரவு தவறி வீழ்ந்து உயிருக்குப் போராடும் யானைக்குட்டியை மீட்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

DSC_1316 கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி DSC 1316வவுனியா கனகராஜன்குளம் பெரியகுளம் பகுதியிலுள்ள ஆயூள் வேத வைத்தியசசாலை அமையும் பகுதியிலுள்ள பாவனையற்ற கிணற்றில் நேற்று இரவு யானை குட்டி ஒன்று தவறி வீழ்ந்துள்ளது. இதையடுத்து அருகிலிருந்தவர்களின் உதவியுடன் கிணற்றிலிருந்த பெருமளவு தண்ணீர் வெளியே இறைக்கப்பட்டு ஜே.சி.பி, பாரம்தூக்கியின் உதவியுடன் யானைக்குட்டியை மீட்கும் நடவடிக்கை இன்று காலை முதல் கனகராஜன்குளம் பொலிஸார், வவுனியா, கிளிநொச்சியை சேர்ந்த வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம மக்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

DSC_1315 கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி DSC 1315

DSC_1301 கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி DSC 1301

DSC_1296 கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி DSC 1296

DSC_1302 கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி கிணற்றுக்குள் வீழ்ந்த யானைகுட்டி DSC 1302

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News