ilakkiyainfo

ilakkiyainfo

கிரிமினல் சுவாமி பிரேமானந்தாவின் சீடர் விக்னேஸ்வரன் ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியலுக்கு ஆதரவு!!

கிரிமினல் சுவாமி பிரேமானந்தாவின் சீடர் விக்னேஸ்வரன்  ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியலுக்கு ஆதரவு!!
January 09
11:30 2018

ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் பிரவேசத்துக்கு தான் எப்போதும் ஆதரவு அளிப்பேன் என்று இலங்கை வடக்கு மாகாண முதல்-மந்திரி விக்னேஸ்வரன் கூறினார்.

இலங்கையில் உள்ள வடக்கு மாகாணத்துக்கு முதல்-மந்திரியாக இருப்பவர் விக்னேஸ்வரன்.

யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண கவர்னர் அலுவலகத்தில் தேசிய மற்றும் மாவட்ட அளவிலான தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க விக்னேஸ்வரன் வந்தார்.

அப்போது அவரிடம் தமிழ்நாட்டில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் பிரவேசத்துக்கு தான் எப்போதும் ஆதரவு அளிப்பேன் என்றார்.

முன்னதாக இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் மகனும், எம்.பி.யுமான நமல் ராஜபக்சே, ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்துக்கு இலங்கையில் இருந்து தன்னுடைய முதல் ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

premanadhan கிரிமினல் சுவாமி பிரேமானந்தாவின் சீடர் விக்னேஸ்வரன்  ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியலுக்கு ஆதரவு!! கிரிமினல் சுவாமி பிரேமானந்தாவின் சீடர் விக்னேஸ்வரன்  ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியலுக்கு ஆதரவு!! premanadhan
ஈழத்தமிழர்களும், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், ரஜினிகாந்துக்கும் எனது ஆசி  எப்போதும் உண்டு!!

பிரேமானந்தா போன்ற   கிரிமினல் போலி  சாமியை   குருவாகவும், சினிமா கூத்தாடி   ரஜினியின் அரசியல் பிவேசத்தையும்   ஆதரிப்பவர்  தலைமையில் தான் எங்களுடைய   தமிழர்களுக்கு விமோசனம் கிடைக்கப்போகிறதாக்கும்??

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2018
M T W T F S S
« Dec    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

அட சீ அவனா ? இவன் , தூ , கட்டினவளை விட்டு தலை தெறிக்க ஓடும் போதே [...]

இந்த புலி வாலுகளுக்கு இந்த நாடு பாது காப்பானது என்பதனாலேயே இங்கு வருகின்றார்கள், இதனை இலங்கை மீது [...]

உண்மையை தான் சொல்லி இருக்கின்றார், மிக பெரிய ஊழல் ( 2G ) செய்தும் இவரை [...]

Jey

What is her name and address..?? [...]

Jey

Krishna [...]

இலங்கை பத்திரிகைகள்

English News