ilakkiyainfo

ilakkiyainfo

கிறிஸ் கெயில் உதவியுடன் ஹைதராபாத் அணியை வீழ்த்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப் !

கிறிஸ் கெயில் உதவியுடன் ஹைதராபாத் அணியை வீழ்த்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப் !
April 20
01:40 2018

ஐ.பி.எல் தொடரின் 16வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது.

டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அதிரடியாக விளையாடிய கெயில், 11 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 63 பந்துகளில் 104 ரன்கள் குவித்து இந்த சீசனின் முதல் சதத்தை பதிவு செய்தார்.

20 ஓவரின் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கைக் கொண்டு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் களமிறங்கியது.

தவான் எதிர்கொண்ட முதல் பந்து அவரது கையை பதம்பார்த்தது. அதனால், ரிட்டையர்ட் ஹர்ட் என தவான் பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக வந்த வில்லியம்சன் பொறுப்புடன் விளையாடிக்கொண்டிருக்க, எதிர்முனையில் சாஹா, யூசுஃப் பதான் என அடுத்தடுத்த நடையைக்கட்ட ஆரம்பித்தனர்.

பிறகு, வில்லியம்சன்னுடம் – மணீஷ் பாண்டே ஜோடி நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்து ரன் சேர்த்தது. 54 ரன்கள் எடுத்த நிலையில் வில்லியம்சன் ஃபிஞ்சிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

201804192202473772_sunrisers-hyderabad-need-194-runs-against-kings-XI-punjab-in_SECVPF.gif கிறிஸ் கெயில் உதவியுடன் ஹைதராபாத் அணியை வீழ்த்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப் ! கிறிஸ் கெயில் உதவியுடன் ஹைதராபாத் அணியை வீழ்த்திய கிங்ஸ் லெவன் பஞ்சாப் ! 201804192202473772 sunrisers hyderabad need 194 runs against kings XI punjab in SECVPFஇறுதியாக, மணீஷ் பாண்டே 57 ரன்களுடனும் சகிப் அல் ஹசான் 24 ரன்களுடனும் களத்தில் நின்றனர். 20 ஓவரின் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக கிறிஸ் கெயில் தேர்வு செய்யப்பட்டார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

கோட்டாவை தொடடால் சிறு பான்மை இனங்களே இலங்கையில் இருக்காது என்பது ஜூலை 1983 கலவரத்தை வழி நடத்திய [...]

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

இலங்கை பத்திரிகைகள்

English News